காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தொடர்ந்துள்ள இவ்வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கினை அனுமதித்து எதிர்தரப்புகளுக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர், வழக்கினை - கோடைக்கால விடுமுறையில் கூடும் சிறப்பு நீதிமன்ற அமர்வில் விசாரிக்க அனுமதி வழங்கியதாக - நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது.
1. Re:... posted bykamalmusthafa (abha.ksa)[30 April 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40296
காயல்மா நகர மக்களே ஏற்கனவே ஒரு சுகாதார மற்ற dcw கம்பெனியால் நம் ஊர் மக்கள் பல நோய் களுக்கு ஆலாகிஉள்ளார்கள் இதையும் அனுமதித்து நம் வருங்கால சந்ததிகளை வேதனையில் ஆக்கவேண்டாம் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து அதன் தீன்மைஇன்நிலையை மறந்து விடாதிர்கள் இப்போதாவது விழித்து கொண்டு நன்மைக்காக குரல் கொடுங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross