Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:06:12 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15853
#KOTW15853
Increase Font Size Decrease Font Size
சனி, மே 2, 2015
தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6120 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (50) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தி.மு.க. காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னால் துணைத் தலைவருமான - காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.என்.சொளுக்கு என்ற சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர், இன்று அதிகாலை 03:30 மணியளவில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. அன்னார்,

‘கடை மாமா’ என்றழைக்கப்பட்ட மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் நூஹ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் விளக்கு முஹம்மத் கவ்த் அவர்களின் மருமகனாரும்,

ஹாஜியப்பா தைக்கா பள்ளி நிர்வாகி ஹாஜி பி.காம். செய்யித் அஹ்மத், ஹாஜி சொளுக்கு செய்யித் அஹ்மத், சொளுக்கு எம்.என்.சுலைமான் ஆகியோரின் சகோதரரும்,

காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் அமைப்பின் (KCGC) நிர்வாகிகளுள் ஒருவரான சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ்வின் தந்தையும்,

விளக்கு மீராலெப்பை, விளக்கு நூர் முஹம்மத் ஆகியோரின் மச்சானும்,

மர்ஹூம் கே.வி.ஏ.டீ.புகாரீ, ஜெ.பி.கிதுரு முஹம்மத், காயல்பட்டினம் நகர்மன்ற 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரின் மாமனாரும்,

சொளுக்கு ஏ.ஏ.முஹம்மத் அப்துல் காதிர், கே.எம்.ஜுனைதுல் பக்தாதீ, சொளுக்கு எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர் அஷ்ஃபக் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 04:00 மணியளவில், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.M.T.சுலைமான் மூலமாக
நோனா உவைஸ்

படம்:
M.M.ஷாஹுல் ஹமீத்


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:00 am / 02.05.2015]

[Moderator: கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12.12 / 03.05.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by omer anas (doha,qatar) [02 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40305

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக !

சபூர் சலாத்துடனும்,ஆழ்ந்த அனுதாபங்களுடனும்,
உமர் அனஸ்,
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by s.a.m. mohideen thambi (jeddah) [02 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40306

انالله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.

السلام عليكم ورحمة الله وبركاته

s.a.m. mohideen thambi Jeddah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Kaleel (Chennai2987) [02 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40307

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி....
posted by Dawood bin Shaffie (Hong Kong) [02 May 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40308

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

May Allaah forgive his sin(s), Accepts his good, Let Him Enter Paradise... Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Innaa Lillaahi Wa Innaa Ilaihi Raajioon
posted by M.A. Seyed Ahamed (Vilak) (Hong Kong) [02 May 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40309

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக... ஆமீன்

அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுபாத்தை தெரிவித்து கொள்கிறேன்

செய்யதுஅஹமது (மற்றும்) விளக்கு குடும்பத்தார்...
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [02 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40310

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...சொலுக்கு மாமா வபாத்
posted by Kasali Maraicar (Kayal Patnam) [02 May 2015]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 40312

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக ! சபூர் சலாத்துடனும்,ஆழ்ந்த அனுதாபங்களுடனும்,

கசாலி மரைக்கார்
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. اللهم اغفر له
posted by M.S.Kaja Mahlari (Singapore) [02 May 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 40314

انالله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by A.H.Mohamed Ismail (Hyderabad) [02 May 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40315

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [02 May 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 40316

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by CADER (JAIPUR) [02 May 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 40317

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னா லில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by Omer Abdul Qadir (Chennai) [02 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40318

இன்னா லில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்...எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by B M HUSSAIN HALLAJ (Doha, Qatar) [02 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40320

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக, ஆமீன்.

ஹுசைன் ஹல்லாஜ்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. சொளுக்கு மாமா மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து அருள் புரிவாய் ரஹ்மானே !
posted by k.v.a.t.habib mohamed (qatar) [02 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40321

இன்னா லில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜிஊன்.

சொளுக்கு மாமா அவர்களின் திடீர் மறைவு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அல்லாஹ்வின் கலா கதரின் படி நடந்தமைக்கு அனைவரும் பொறுமை செய்ய கடமை பட்டிருக்கிறோம்.

வல்ல அல்லாஹ் , சொளுக்கு மாமா அவர்களின் நல்ல அமல்களை அங்கீகரித்து , பாவப் பிழைகளை பொறுத்து , கப்ரில் சுவனத்து தென்றலை நுகரவும் , மறுமையில் எம்பெருமானாரின் ஷஃ பா அத்துடன் மேலான ஜன்னத்துல் ஃ பிர்தவ்சில் அஃலா வெனும் உயரிய சுவன பதி அடையவும் , இருகரம் ஏந்தி து ஆ செய்வதோடு , குடும்பத்தார் அனைவர்க்கும் சப்ரன் ஜமீலாவெனும் அழகிய பொறுமையை கொடுத்தருளவும் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்கள் நற் ஸலாத்தை(அஸ்ஸலாமுஅலைக்கும் ) தெரிவித்துக்கொள்கிறோம் ,பொறுமை செய்யும் படி மிகவும் அன்போடு வேண்டுகிறோம்.

வேதனையோடு ,
K.V.A.T. குடும்பத்தினர்
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Prabu Shaikna (Bangalore ) [02 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40322

انا لله وانا اليه راجعـــــون எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவனாக أمـــين أمــــين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by SIRAJUDEEN (HOLY MAKKAH) [02 May 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40324

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mohamed Hassan (Jeddah) [02 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40327

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [02 May 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40328

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் தம்பி முஹம்மத் நூஹு மற்றும் குடுபத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...inna illahi inna elaihi raajehoon
posted by kulavi mohamed abdul kader (abu dhabi) [02 May 2015]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40329

inna illahi inna elaihi அல்லாஹு சுவனபதி அளிபபனஹா ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. WE ALL PRAY FOR HIS MAHFIRATH
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [02 May 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 40331

ITS INDEED VERY SAD TO HEAR THE SUDDEN DEMISE OF JANAB SHOLUKKU M.N.MOHAMED ABDUL KADER MAMA....INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.

REMEMBERING THOSE DAYS IN 1989 WHEN WE STARTED QUAID E MILLATH YOUNG MENS SOCIAL SOCIETY.. HE IS ONE OF OUR ADVISING COMMITTEE MEMBER AND HE HAS WORKED ALONG WITH US IN KAYAL WELFARE ACTIVITIES.. AND TILL NOW HE IS OUR BEST SUPPORTER AND ENCOURAGE US TO DO WELFARE WORKS,,

WHERE EVER HE SAW US, FONDLY CALL US "MARUMAGAN"....

EVEN HE ALWAYS SUPPORT OUR IUML ACTIVITIES.

HIS WORKS DURING HIS PERIOD AT OUR TOWN PANCHAYAT IS REMEMBERABLE.

WE HAVE TO ACCEPT THE REALITY OF DEATH AND WE NEED TO KEEP SABR.

WE PRAY ALMIGHTY ALLAH TO FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRTHOUS AND GIVE PATIENCE TO HIS BELOVED ONES AND HIS FAMILY MEMBERS, RELATIVES AND FIRENDS.

MY HEARTY CONDOLENCE TO THOLAWAPPA HAJI M.N.SEYED AHAMED; HAJI M.N.SULAIMAN MAMA & MY MARUMAGAN M.A.K.MOHAMED NOOHU AND MY DEAREST FRIEND S.A.MOHAMED NOOHU AND HIS BROTHERS AND FRIEND M.S.MOHAMED NOOHU.

V.M.T.MOHAMED HASAN
S/O. HAJI V.S.S.MOHIDEEN THAMBY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [02 May 2015]
IP: 115.*.*.* Malaysia | Comment Reference Number: 40332

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [02 May 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40333

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by SUBHAN (ABU DHABI) [02 May 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40334

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 May 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40335

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [02 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40337

انا لله و انا اليه راجعون
اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வசந்தமாக்கி ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் சப்ரை கொடுத்தருள் வானாக

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by M.Sulthan (Dubai) [02 May 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40338

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. வருந்துகிறோம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [02 May 2015]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 40339

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிவூன்.

நகரின் அரசியல் பிரபலங்களுள் ஒருவர். தமது கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். பலமான அரசியல் செல்வாக்குடன் கட்சி மேலிடத்தில் நெருக்கத்துடன் வாழ்ந்தவர். கலைஞர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது பாராட்டைப் பெற்றவர். நகர்மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர், இவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை பதிவு செய்கின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by முஹம்மது அப்துல் காதர் (துபாய்) [02 May 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40342

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னத்துள் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக !

சபூர் சலாத்துடனும்,

,மர்ஹூம் ஷாகுல் ஹமீது குடும்பத்தார்கள்
கே.டி.எம்.தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [02 May 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40344

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் சொளுக்கு அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன்த்தில் சேர்த்தருல்வானாக

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by sabeer (Hong kong) [02 May 2015]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 40345

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக, ஆமீன்!

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் சப்ரை கொடுத்தருள்வானாக – ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்1
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [02 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40346

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்1

எந்த இடத்தில் பார்த்தாலும் இடம் பொருள் பாராமல் பெரிய சத்தத்துடன் "சுல்தான் சொவமா இருக்கிரியாமா" என்ற குசலத்தை குறைவில்லாமல் செய்வதை பழக்கமாகக் கொண்டவர்!

சிறு பிராயத்திலிருந்தே,எங்கள் குடும்பம் ஹா.அ.தைக்காத் தெருவிலிருந்த் காலம் தொட்டு அவரும் அவரின் தாயார் குடும்பத்தார்களும் எங்கள் குடும்பத்தினருடன் பழகின பழக்கத்தின் நினைவுகள் பசுமையாக மனதில் பளிச்சிடுகிறது!

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லா பிழைகளையும் மன்னித்து அவருக்கு நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அனாரின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக ஹாஜி M.N.செய்து அஹமது B.Com காக்கா அவர்களுக்கும் என்னுடைய அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் சலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் .அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by kulam.m.t.syed ahamed kabeer (sharjah) [02 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40347

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக ! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .

சபூர் சலாத்துடன்

குளம்.எம். டி. செயிது அஹமது கபீர் மற்றும் குடும்பத்தினர்
அல்- அமான் ஹவுஸ்
ஆராம்பள்ளி தெரு
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by MUJEEB (KAYALPATNAM) [02 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40349

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by Seyed Ibrahim P.M.S.R. (Abu Dhabi) [02 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40352

Innalillahi Wa Innailaihi Rajioon. My heartfelt condolences to Bro.S.A.Mohamed Noohu and M.S.Mohamed Noohu. May Almighty Allah forgive his sins and enter him to Jannah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by NAWAZ SAHIB (Dammam) [02 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40354

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக ! சபூர் சலாத்துடனும்,ஆழ்ந்த அனுதாபங்களுடனும்,

சபூர் சலாத்துடன்

ST HABEEB MOHAMED மற்றும் குடும்பத்தினர்
LF ROAD
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [02 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40355

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் குற்றம் குறைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயரம் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன் .

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by Mohamed Thamby (Dubai) [02 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40356

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by N.S.E. மஹ்மூது (ரியாத் - சஊதி அரபிய்யா) [02 May 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40357

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

N.S.E. மஹ்மூது
ரியாத் - சஊதி அரபிய்யா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by mohammad jameel (RIYADH) [02 May 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40358

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [03 May 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40361

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட எங்கள் பாசத்திற்குரிய பண்பாளர் ஜனாப் M.N. சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் மாமா அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும்குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:...மீண்டும் நாம் படைத்தவனிடமே செல்வோம்...
posted by AnbinalA (Jaipur) [03 May 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 40362

ஒவ்வொரு உயிரின் ஜனிப்பிலும்
ஒவ்வொரு உயிரின் இறப்பிலும்
படைத்தவன் படைப்பினங்களுக்கு
படிப்பினையை பயிற்றுள்ளான்...

இந்த உலகை விட்டு படைத்தவன்
அழைத்துக் கொண்ட அன்னாரின்
மறுமை வாழ்வு அனைத்தும்
பூரணமாக வெற்றி பெற
துஆ செய்வோமாக...
ஆமீன்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:...
posted by Mauroof (Dubai) [03 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40363

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [03 May 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40365

"அஸ்ஸலாமு அலைக்கும்.,"

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் சொளுக்கு மாமா அவர்களின் குற்றம் குறைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயரம் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன் . ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. மாறுபட்ட அரசியல்வாதி!
posted by S,K.Salih (Kayalpatnam) [03 May 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 40366

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சிறிய குத்பா பள்ளிக்குச் செல்லும்போது சரியாக அவர்கள் கண்களில் நான் படுவேன்; என் கண்களில் அவர்கள் படுவார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும் மருமகனே... சொகந்தானா?” என்று கேட்டுவிட்டு, சில நிமிடங்கள் பேசுவார்கள்.

எனது சிறு வயது முதல் அவர்களது அரசியல் வாழ்வை அவதானித்து வந்துள்ளேன். அவர்களது மேடைப் பேச்சுகளையும் கேட்டுள்ளேன். அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் சிலருடன் அவர்களுக்கு இருந்திருக்கும். அந்தக் கருத்து வேறுபாடுகளை மட்டும் விமர்சித்து, அவர்கள் பாணியில் விளக்கமளிப்பார்களே தவிர, அது தொடர்பானவரை ஒருமையிலோ, தரம் தாழ்ந்தோ, அநாகரிகமாகவோ, அவர்களது சொந்த வாழ்வில் தலையிட்டோ பேசி நான் அறிந்ததில்லை.

இந்த வகையில், நடப்பு அரசியல் உலகத்தில் அவர்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தார்கள்.

மாற்றுக் கருத்துடையவர்களாயினும் - எதிரும் புதிருமாகச் சந்தித்துவிட்டால், மலர்ந்த முகத்துடன் பேசத் தயங்காதவர்கள்.

அவர்களது இந்தத் திடீர் மரணம் அடுத்த சில நிமிடங்களில் (அதிகாலை 04.00 மணியளவில்), நண்பன் நோனா உவைஸ் மூலமாக எனக்குக் கிடைத்தது. உடனடியாக - சொளுக்கு மாமா அவர்களது மருமகனார் நகர்மன்ற உறுப்பினரான நண்பன் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் இடம் விசாரித்து, செய்தியை உறுதி செய்துகொண்ட பின், உடனடியாக செய்தியை வெளியிட்டேன்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட - தவிர்க்கவியலாத ஒரு பயணம் எனக்கிருந்தமையால், ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் ஜனாஸாவைப் பார்த்துவிட்டு புறப்பட்டுவிட்டேன். நல்ல வேளை! திரும்பி வர அதிக தாமதமாகவில்லை. மாலையில், குத்பா பெரிய பள்ளியில் அவர்களது அடக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நண்பர்கள் யாவரும் வந்து சேர்ந்துவிட்டோம்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களது மகன் என் பாசத்திற்குரிய தம்பி சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், மருமக்களான ஜெ.பி. காக்கா, நண்பன் அஜ்வாத் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [03 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40370

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சொளுக்கு மாமா அவர்களை காணும்பொழுது எல்லாம் மருமகனே என்ற அன்பு வார்த்தையால் கட்டிபோட்டவர்கள்.அனைவரோடும் அன்போடும் இனிமையாக பேசும் இயல்பான குணம் கொண்டவர்கள்.காயல்பட்டினத்தில் முழு நேர அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட தலைவர்களில் இவர்களும் ஒருவர்.மாற்று மத சகோதரர்களின் அன்பை பெற்றவர்கள்.

காயல்பட்டினம் திமுக என்றாலே சொளுக்கு மாமாதான் என்ற அளவிற்கு தமிழகம் முழுவதும் நற்பெயரை பெற்றவர்கள்.அவர்களுடைய திடீர் மறைவு அரசியல் பிரமுகர்கள்,அவர்கள் நண்பர்கள் வட்டத்தில் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.வல்ல இறைவன் அவர்களின் பிழைகளை பொருத்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் மறுமை வாழ்க்கையை செம்மையாக ஆக்குவானாக.அவர்களை இழந்து வாடும் அவருடைய மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:...
posted by khatheeb (Doha) [03 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40372

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. துஆச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
posted by சொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (chennai) [03 May 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 40373

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

எனது தந்தை எம்.என்.சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு அண்ணாரின் மறுமை வாழ்விற்காக துஆச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூம் எனது தந்தை தன் வாழ் நாளில் யாருக்காவது தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஏதாவது சிறிய அல்லது பெரிய பிழைகளை செய்திருந்தால் , எனக்காகவும் என் தந்தைக்காகவும் அதனை மறந்து அவர்களை மன்னித்து, அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ செய்ய உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அவர்கள் தங்களில் யாருக்காவது கடன் பட்டிருந்தால் , எனக்காகவும், என் தந்தைக்காகவும் அதனை உங்களால் தள்ளுபடி செய்ய முடிந்தால் எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கு மென் மேலும் நல்ல பரக்கத்தையும், நல்ல சுகத்தையும் தருவான் ஆமீன், அப்படி தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையை கொண்டு இன்ஷா அல்லாஹ் நான் அதனை திருப்பித் தந்து மர்ஹூம் அவர்களின் கடனை நான் கொடுப்பேன்.

இப்படிக்கு,
சொளுக்கு முஹம்மது நூஹூ. எம்.ஏ.சி.
+91 9382808007


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [03 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40376

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [04 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40378

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:...
posted by Mohamed Salih (chennai) [04 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40379

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

வல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக !

சபூர் சலாத்துடனும்,ஆழ்ந்த அனுதாபங்களுடனும்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
மற்றும் குடும்பத்தார்கள்.
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved