Re:... posted byVilack sma (jeddah)[03 May 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40360
ஆளுங்கட்சி உதவியுடன்தான் இத்திட்டம் தற்போது நடைபெறுகிறது . இனிமேலும் இதில் பிரச்சினை பண்ணுவதால் அர்த்தமே இல்லை . ஒருவேளை ஏதோ ஒரு சட்ட சிக்கலில் இந்த திட்டம் நிறைவேறாமல் போனால் , எதிராளிகளும் சும்மா இருக்க மாட்டார்கள் . வேறு ஒரு இடத்தில் இத்திட்டம் அமைய அவர்கள் விட மாட்டார்கள் . இத்திட்டம் நமதூருக்கு கிடைக்காமலேயே போகும் .
சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் ஒருவேளை இதைத்தான் எதிர்பார்கிறார்களோ ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross