Reservation... posted byDawood bin Shaffie (Hong Kong)[14 May 2015] IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40549
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
மகனை இழந்த பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...
வல்ல அல்லாஹ் அன்னவர்களுக்கு அழகிய பொறுமையை வழங்கி உயிரிழந்த சிறுவனை மேலான சொர்க்கத்தில் சேர்தருள்வானாக ஆமீன்....
குழந்தைகளை இழந்த பெற்றோரை (ஒரு வேலை அன்னவர்களின் பாவங்களின் காரணமாக நரகம் செல்வோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்களேயாயின் - (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)) அக்குழந்தைகள் தங்களது பெற்றோரை பிடித்து அல்லாஹ்விடம் மன்றாடி அவர்களை சொர்கத்தில் சேர்க்கும்படி கேட்டு அழைத்து செல்வார்களென ஆலிம்கள் சொல்ல கேள்விபட்டிருக்கின்றேன்...
வல்ல அல்லாஹ் அனைவரது பிழைகளையும் பொருத்து நல்லமல்களை ஏற்று மேலான சுவனபதியில் கேள்விகனக்கின்றி சேர்தருள்வானாக ஆமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross