செய்தி எண் (ID #) 15923 | | |
புதன், மே 13, 2015 |
ஊழல் எதிர்ப்பு இயக்க செயற்குழு உறுப்பினரின் மகன் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3459 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய |
|
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்தவருமான ஏ.எஸ்.முஹ்யித்தீனின் (தொடர்பு எண்: +91 94862 24001 / +91 90438 09979) மகன் எம்.ஏ.சி.சாமு ஷிஹாபுத்தீன், நேற்று (மே 12 செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 16. அன்னார்,
மர்ஹூம் எஸ்.எச்.சாமு ஷிஹாபுத்தீன், மர்ஹூம் எஸ்.கே.அஹ்மத் ஸலாஹுத்தீன் சேட் ஆகியோரின் பேரனும்,
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.முஹ்யித்தீனின் மகனும்,
ஏ.எஸ்.அஷ்ரஃப், ஏ.எஸ்.புகாரீ ஆகியோரின் சகோதரர் மகனும்,
எஸ்.எஸ்.ஷாஹுல் ஹமீத், எஸ்.எஸ்.நியாஸ், எஸ்.எஸ்.ஆரிஃப் ஆகியோரின் மருமகனுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நேற்று 22.00 மணியளவில், மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
A.S.புகாரீ |