Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:03:24 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15914
#KOTW15914
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 11, 2015
வெளியூர் பள்ளிகளில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற மாணவர்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3803 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, காயல்பட்டினத்தைச் சேர்ந்த - வெளியூர் பள்ளிகளில் பயின்ற இரண்டு மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் சேதுராஜா தெருவைச் சேர்ந்த எஸ்.ஹாஜா நஜ்முத்தீன் (காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் அலுவலர்) - பர்வீன் தம்பதியின் மகன் கே.என்.செய்யித் அஹ்மத் ஸுஹைர். நாமக்கல் வித்யா விகாஸ் மேனிலைப்பள்ளியில் பயின்ற இவர், ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1182 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.



அதுபோல, காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த ஏ.கே.புகாரீ (கணித பயிற்றுநர் - Mathematics Tutor) மகன் பி.அபுல்காஸிம். இவர், திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகடமி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்று, 1200க்கு 1153 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள ஹாஃபிழ் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack sma (jeddah) [11 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40501

வாழ்த்துக்கள் . இவர்களைப்போன்றே , எனது சகோதரியின் மகன் M .S . அப்துல் ரஹ்மான் ( S /O S .M .A . Muhideen Sadakkathullah சென்னையில் தனியார் பள்ளியில் படித்து 1154 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் .

நமதூரிலும் இந்த வருடம் வெளியூர் மாணவரே முதலிடத்தை பெற்றுள்ளார் . ஊரிலிருக்கும் மாணவர்கள் இந்த வருடம் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளனர் .

படிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டதா ? ஊரில் படிப்பதர்கேற்ற அமைதியான சூழ்நிலை இல்லையா ?

ஏதோ ஒருசில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் , அது அவர்களுடைய தனிப்பட்ட திறமையை சோதிப்பதாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஊரின் ஒட்டுமொத்த மாணவர்களும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர் . காரணங்கள் பல இருக்கலாம் . ஆனால் தலையாய காரணம் என்று சொன்னால் அது " அமைதியின்மை " . இதை சரி செய்தாலே போதும் . மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பதற்கு தோதுவாக இருக்கும் .

நம்முடைய பிள்ளைகள்தானே படிக்கிறார்கள் . அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருந்தால்தானே நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று ஒவ்வொருவர் மனதிலும் தோன்றினாலே போதும் , இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நமதூர் மாணவர்களே மாநிலத்தின் முதல் மாணவராக வருவார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [11 May 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40504

மாஷா அல்லாஹ்..." சுபுஹானல்லாஹ்.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [11 May 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40508

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!! மப்ரூக்!!!!!

முதல் மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவ கண் மணிஹலுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்!!!! மென்மெலும் இமாலய சாதனை புரிய இறைவனிடம் இறைஞ்சுவோம். வல்ல நாயன் கபூல் செய்வனஹா ஆமீன்!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாஷா அல்ல்லாஹ் மப்ரூக் வாழ்த்துக்கள்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [12 May 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40513

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

பொதுவாகவே நாமக்கலில் நம்மக்கள் கல்விக்காகச்சென்று சிறப்பாகபயின்று வென்றுவருகிறார்கள் அந்தவரிசையில் நாமக்கல் வித்யா விகாஸ் மேனிலைப்பள்ளியில் பயின்ற கே.என்.செய்யித் அஹ்மத் ஸுஹைரும், நமது வட்டாரத்தில் ஆச்சரியப்படும்வகையில் அதிக சாதனைகள் நிகழ்த்திவரும் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகடமி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில்பயின்று பி.அபுல்காஸிமும் நல்லமதிப்பெண்களெடுத்து நமதூரின் மதிப்பைக்கூட்டியிருக்கிறார்கள் மாஷா அல்லாஹ் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்

எந்தமரத்தில்படர்ந்து பந்தம்வைத்து நறுமணம் தந்தாலும் அந்தமலர் கொடிக்குத்தான்சொந்தம் கொடிபடர இடம்தந்த மரத்திற்கும் சொந்தம்கொண்டாட உரிமையுண்டு, தொப்பூழ்கொடிக்குத்தான் முதலுரிமையென்றாலும், மற்றதாயிடம் அமுதருந்தினாலும் அன்னைக்குச்சமமே அந்தவகையில் வெளியூர்பள்ளியில் பயின்று நமதூருக்கும்,நீங்கள் பயின்றபள்ளிக்கும் பெருமைசேர்த்த பிள்ளைகள்நீங்கள் சீனாதேசம் சென்றாயினும் சீரிய கல்வியைத்தேடிக்கொள் எனும் நமது நபிமனிகளின் (ஸல்)மணிமொழிகளுக்கொப்ப நீங்கள் நிகழ்த்தியிருக்கம் சாதனைகள் துலாபாரம்தூக்கிச்சொல்லமுடியாத அபாரம் மாஷாஅல்லாஹ்.

பள்ளிகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் இனிவரும் கல்லூரிக்காலங்களிலும் வாழ்க்கையிலும்தொடர்ந்து இருலோகவாழ்விலும் வெற்றிகாண வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் அல்லாஹ் உங்களுக்கு அதற்கான வல்லமையைத்தந்து உறவுக்கும் ஊருக்கும் உலகிற்கும் பலனாகும்வகையில் சிறப்பாக்கிவைப்பானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...Congrads.....
posted by Muhammad Sulaiman (Chennai) [12 May 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 40517

Masha Allah. Congradulations Toppers.... I am Very happy on seeing this news. May allah give u a Bright Future and provide Continuous Success in here and hereafter. Aameen.

With Best Regards,
Sulaiman
Software Testing Engineer
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 May 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40524

அஸ்ஸலாமு அலைக்கும்

வெளி ஊரில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற நம் ஊர் மாணவ கண்மணிகளுக்கு எம் மனதார நல் வாழ்த்துக்கள் .....& நீங்கள் மேலும் பல சாதனைகள் பெற்றிடவும் துவா செய்கிறேன் .......

தொடரட்டும் உங்களின் திறமைகளுடன் கலந்த வெற்றிக்கான சாதனைகள் .....உங்களை கொண்டு பெற்றோருக்கும் + நீங்கள் படித்த பள்ளிக்கும் & நம் ஊருக்கும் சேர்த்து பெருமையே .......

நீங்கள் இன்னும் படிப்பில் கவனத்தை கூட்டுங்கள்...அதிகமான மதிப்பெண்கள் பெற்று ...இன்னும் சிறப்பை சேருங்கள் ........அல்லாஹ் தங்களை இன்னும் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்...... வஸ்ஸலாம்

K.D.M.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காலை முழுக்க இதமழை!  (12/5/2015) [Views - 2962; Comments - 2]
நகரில் தொடர் இதமழை!  (11/5/2015) [Views - 2253; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved