காயல்பட்டினத்தில், நேற்று (மே 10) மாலை துவங்கி தொடர்ந்து இதமழை பெய்து வருகிறது. நேற்று 17.15 மணியளவில் பெய்யத் துவங்கிய சாரல் மழை 18.30 மணியளவில் நின்றது.
மீண்டும் இன்று அதிகாலையிலிருந்து சாரலாகத் துவங்கி, 14.00 மணி நிலவரப்படி இதமழை பெய்தவண்ணம் உள்ளது.
வானம் இருண்டு காணப்படுகிறது. வெயில், வெப்பம் இன்றி - குளிர்ந்த வானிலை நிலவுகிறது. தாழ்வான பகுதிகளில் சிறிது சிறிதாக தண்ணீர் தேங்கத் துவங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிலிருந்து மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள - மாவட்டத்தின் மொத்த மழைப்பதிவுப் பட்டியல் வருமாறு:-
1. 3 சக்கர வண்டி ஓட்டி செல்லும் சகோதரர் மாற்று திறனாளி.....!? posted byhasan irsath (qatar)[11 May 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40511
யா அல்லாஹ்...
இந்த கோடை மழையை பயனுள்ள மழையாக ஆக்கி வைப்பாயாக...
இந்த புகைப்படத்தில் 3 சக்கர வண்டி ஓட்டி செல்லும் சகோதரர் மாற்று திறனாளி என்று நினைகின்றேன்...
இவரை நமதூரில் பார்க்கும் போது அவரிடம் பேச முயல்வேன், ஆனால் முடியாமல் போகி விட்டது... இந்த சகோதரர் படித்தவர் என்று நினைக்கிறேன்.. அவருக்காக துவா செய்வோம்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross