காயல்பட்டினத்தில் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்திற்காக, நகராட்சியின் சார்பில் நகரின் அனைத்து வீதிகளிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. கீழ சித்தன் தெருவில் இம்மாதம் 09ஆம் நாளன்று குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற காட்சி:-
1. Re:... posted byBUHARI (KAYALPATNAM)[11 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40509
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) நல்ல செய்தி , மிகுந்த மகிழ்ச்சி . . . ஆனால் வருத்தம் என்னவென்றால் பைப்
லின்னிற்காக தோண்டிய குழிகளை சரிவர பெரும்பாலான இடங்களில் மூடாதது பெரும் சிரமம் தந்து வேதனை பட வைக்கிறது . . . ( உதாரணம் : முஹைதீன் மெட்ரிக் பெண்கள் பகுதியின்\பக்கம் சென்றால் தெரியும் ) இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு புகார் மனுவும் வழங்க உள்ளேன் . முடிந்தால் மேற்கண்ட இடத்தை தங்கள் இணையதளத்தில் புகை படமாக வெளிபடுத்தினால் நலம் .
2. Re:... posted byMeera Sahib (kayalpatnam)[11 May 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 40512
இனிமையான செய்தி!
நமதூர் தேங்காய் பண்டகசாலை தெருவில் ( மாட்டுகுளம் - சுலைமான் நகர் அருகில் ) சுமார் 25 வீடுகளுக்கு சாலை இருந்தும் முறையாக அமைக்கப்படாமலும் தண்ணீர் குழாய் அமைக்கப்படாமலும் ரமப்படுகின்றனர் . இந்த இரண்டாவது பைப் லைன் திட்டத்திலாவது விடிவு வருமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross