இத்திட்டம் முடிவுற்றபின் மீண்டும் ஒருமுறை இக்கருத்தை / பதிவை காணுங்கள் posted byதமிழன் முத்து இஸ்மாயில். (guruvayoor.)[14 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40579
சர்வே எண் 278 நகராட்சி பிரச்சனை இப்போதுள்ள பிரச்சனை அல்ல..! இது கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் சிக்கலான பிரச்சனை என்பது நகரில் எத்தனை பேருக்கு தெரியும்..!
சர்வே எண் 278 ல் நடைபெறும் பயோ கேஸ் திட்டத்தால் யார் பயன் அடைவார்கள் / பயன் அடைந்தார்கள் என்பது குறித்த உண்மை நிலவரம் விரைவில் வெளிப்படும்..!
சர்வே எண் 278 நகராட்சி பிரச்சனை சுயநலமா..? பொது நலமா..? இன்ஷா அல்லாஹ் - காலம் கடந்து பாருங்கள் உண்மை நிலவரம் நகர்மக்கள் அனைவருக்கும் விரைவில் விளங்கும்..!
(குறிப்பு:- கண்டிப்பாக சர்வே எண் 278ன் இத்திட்டடால் நகர் மக்கள் பயன் அடையபோவதில்லை இது எனது வலுவான பதிவு - காலம் கடந்து இத்திட்டம் முடிவுற்றபின் மீண்டும் ஒருமுறை இக்கருத்தை / பதிவை காணுங்கள்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross