ஓவமும் குரோமோசோம்களும் இணைவதற்கில்லை ஆனால் இறைவனின் கோபம் இறங்குவதற்கு இருக்கிறது. posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[24 May 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40716
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
தவறுசெய்யாத மனிதனில்லை "வெட்டிவளர்க்காப்படாத மரமும் நேராக வளர்வதில்லைஎன்று சாணக்கியன் ஒருசொல்உண்டு."
திருந்தி நடக்கவாய்ப்புக்கொடுக்கலாம் "ஒரு டாக்டர் தவறு செய்தால் அது புதைக்கப்படுகிறது ஒரு நீதிபதி தவறுசெய்தால் அது மீண்டும் மீண்டும் புதைக்கப்படும்"
ஒருதாய் நீதிபதிக்குச்சமம் தாய் தன்மகனுக்கு தவறான தீர்ப்புவழங்குகிறாள் அல்லது சுயம்வரம் என்றபெயரில் விளம்பரம்தேடுகிறாள் .
ஒருதம்புரா தந்தியருந்து அபஸ்வரக்கச்சேரிக்கு வழியவாசிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும்திருமணம் செய்வதுமில்லை அப்படியேசெய்தாலும் 40வயதுக்குமேல் செய்துகொள்கிறார்கள் அல்லதுஇதுபோன்ற கலாச்சார சீரழிவில் தங்களைமாய்த்துக்கொல்கிறார்கள் அதனால் அந்தநாடுகளில் மனித இனம்மிகவேகமாக அழிந்துவந்தது அதையடுத்து இஸ்லாமியநெறிகள் ஊடுருவிப்பரவி இஸ்லாம் வளர்ந்துவருவதால் இதுபோன்றநிகழ்வுகள் தடைந்துவருகின்றன அல்ஹம்துலில்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross