குப்பை கலந்த சாக்கடைசெய்தி! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[24 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40723
இந்த செய்தியால் வாசகர்களுக்கு என்ன நன்மை.நமக்கு குறிப்பாக இஸ்லாமிய சமுதாயதிற்கு சொல்லப்படும் அறிவுரை என்ன?
வேசித்தொழிலைவிட கீழ்த்தரமாக வெறுக்கத்தக்க,வாந்தி
வரக்கூடிய இந்த செய்தி நமக்கு தேவைதானா?
சற்று மாத்தி யோசிப்போமாக,இந்த சம்பவத்தையொட்டிய செய்தி வேறுவிதமாக வந்தால்,அதாவது ஓரின சேர்க்கையின் வெறித்தனத்தால் பால் நோயான "Aids"நோயில் பாதிக்கப்பட்டு இருவரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்தரியில் அனுமதி என்றால் அது அகம் குளிரும் செய்தி, இச்செய்கையால் மனம் ஈர்க்கப்படும் சிறு எண்ணமுடையவர்களும் திருந்த வாய்ப்புண்டு
ஆனால் இந்த கட்டுரையாளரின் செய்தியினால் அந்த எண்ணமே இல்லாதவற்கு கூட உள்மனது ஓரத்தில் ஒர் சிறிய ஆசையை
எழச்செய்யுமே, புனித இஸ்லாத்தை சாராதவர்களும் அந்த மார்க்கத்தின் புண்ணிய போதனையையும் ,புனித திருமறையின் உண்மையையும் அறியாத விட்டில்பூச்சி சபலமனம் கொண்ட பாமரர்கள்!
வாழ்வின் உயரிய தத்துவத்தையும் ஒழுக்கத்தின் உன்னத
வழிகாட்டியின் போதனைகள் அடங்கிய கட்டுரைகள் வந்தால் அதை வாசிப்பவர்களுக்கு நன்மை பயக்கும். இதுபோன்ற குப்பை கலந்த சாக்கடை சங்கதி செய்தியால் மனம் சங்கடம் அடைவதோடு அதை சொல்பவரின் தரம்தான் தராசில் நிறுக்கப்படும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross