Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[02 June 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40811
அஸ்ஸலாமு அலைக்கும்
மாலை நேரங்களில் நம் ஊர் & வெளியூர் பொது மக்கள் ஆண் / பெண் / குழந்தைகள் / வயதானர்வர்கள் என்று கொஞ்சம் காற்று வாங்க வருகின்ற இடங்களில் இவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி ,, பொது மக்களுக்கு இடையுறு செய்வது கொஞ்சமும் சரி இல்லை ......+ அந்த இடங்களை இவர்கள் நாசபடுத்தியும் விடுவார்கள் .......
மேலும் பொது மக்கள் கூடும் பகுதி & தடை செய்ய பட்ட பகுதி ...ஆதலால் நமது ஊர் பொது நல அமைப்பினர்கள் & நம் நகராச்சி உடனே தலையிட்டு மேலைக்கு இவர்கள் இது போன்று படகுகளை நிலை நிறுத்தாமல் இறுக்க ...கண்டிப்புடன் சொல்லி அனுப்ப வேணும் ......
நம் ஊர் கடற்க்கரையின் ஒழுங்கும் பாதிக்க படலாம் ...
இந்த விசயத்தில் கவனம் செலுத்திய பொது நல அமைப்பினர்களை பாராட்டுகிறோம் ....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross