Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[03 June 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40833
அஸ்ஸலாமு அலைக்கும்.
>>>> இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் <<<<
வல்ல இறைவன் மர்ஹூமா ஹாஜ்ஜா அவர்களின் எல்லா பிழைகளையும் பொருத்து ..மர்ஹும் அவர்களுக்கு .அவனின் மிகவும் உன்னதமான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சிறப்பான '' பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.......
மர்ஹும் ஹாஜ்ஜா அவர்களின் பிள்ளைகள் இருவருமே மாஷா அல்லாஹ்....ரொம்பவும் குணத்தில் & மற்றவர்களிடம் தன்மையுடன் பேசுவதிலும் + உபசரிப்பிலும் மிகவும் தங்கமானவர்கள் ....தங்கத்துடன் ஒப்பிடும் போது ....இவர்கள் இருவரையும் பார்க்கும் போது தங்கத்தை விட மேலானவர்கள் தான் இவர்கள் .. அல்ஹம்திலில்லாஹ்....
நாங்கள் ஒரு சில பேர் சவுதி யான்பு நகரம் வந்த புதியதில் ...ஒன்றுமே தெரியாமல் தவித்த சமையம் ....நாங்கள் வந்த தகவல் அறிந்து ...மரியாதைக்குரிய இவர்களும் எங்களை பார்க்க வந்து ...எங்களை உடனே இரவில் தங்களுடன் அழைத்து சென்று வார விடுமுறையை கழிக்கும் வரை தங்களுடன் ஒன்றாகவே வைத்து நல்ல முறையில் உபசரித்தார்கள் ....திரும்பவும் எங்களை அழைத்து சென்று எங்கள் இருப்பிடத்தில் விட்டார்கள் .......இன்று வரை எங்கள் நினைவில் உள்ளது .....மறக்க முடியாத அன்பு சகோதரர்கள் ..... அல்லாஹ் இவர்களை எப்போது சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன்......பெற்ற தாயின் இறப்புக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடிய வில்லை ..... மனம் உகந்து துவா செய்கிறோம் .......
ஓடோடி சென்று மற்றவர்களுக்கு அனைத்து உதவி புரிவதில் இவர்கள் மிகவும் உன்னதமானவர்கள் ......
நமது ஊரால் வேலை தேடி வரும் அனைத்து மக்களுக்கும் இன்று நாள் வரைக்கும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது ......
சகோதரர் இருவரின் நற் செயல்களை எழுதவும் ,, சொல்லவும் ....முடியாது ...அவ்வளவு நல்ல காரியங்கள் செய்து உள்ளார்கள் .....இவர்களுக்கு நம் ஊர் மக்கள் நிறைய பேர்களின் துவா எப்போதும் உண்டு .....
நமது ஊர் மக்கள் பலருக்கு இவர்கள் ஒரு வாழ்க்கைக்கு வழிகாட்டி யாகவே திகழ்ந்து உள்ளார்கள் என்பது யாவர்களும் அறிந்ததே ......அருமை சகோதரர் இருவர் .... இவர்களின் நல்லதோர் மனதால் தங்கள் அருமை தாயார் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பல நற் சிறப்பை கொடுத்தருள்வானாக ஆமீன்.........
மர்ஹூமா அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாக அமீன்..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross