Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:16:05 AM
சனி | 5 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1892, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:48
மறைவு18:06மறைவு19:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16037
#KOTW16037
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 3, 2015
ஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலரின் தாயார் காலமானார்! இன்று (ஜூன் 03) மஃரிபுக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4238 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜித்தா காயல் நல மன்றத்தின் துணைச் செயலாளர் களவா எம்.ஏ.இப்றாஹீம் (+966 50 29 156 90), அதன் யான்பு மண்டல பொறுப்பாளர் களவா எம்.ஏ.அபூபக்கர் ஆகியோரின் தாயார் - காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எஸ்.டீ.செய்யித் ராபியா, நேற்று (ஜூன் 02 செவ்வாய்க்கிழமை) 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் சதக்கு தம்பி அவர்களின் மகளும்,

மர்ஹூம் ஹாஜி ஏ.பீ.முஹம்மத் அலீ அவர்களின் மனைவியும்,

ஜித்தா காயல் நல மன்றத்தின் யான்பு மண்டல பொறுப்பாளர் களவா எம்.ஏ.அபூபக்கர், அம்மன்றத்தின் துணைச் செயலாளர் களவா எம்.ஏ.இப்றாஹீம் ஆகியோரின் தாயாரும்,

எம்.ஏ.மஹ்மூத், எஸ்.எஸ்.அப்துல் நஸீர், ‘செலக்ஷன்’ ஏ.ஜாஹிர் ஹுஸைன் ஆகியோரின் மாமியாரும்,

எம்.எம்.அபூபக்கர் ஸித்தீக், ஏ.என்.சாஹு ஷிஹாபுத்தீன், ஏ.என்.முஹம்மத் அலீ ரிஹாப், ஆகியோரின் தாயாரின் தாயாரும்,

எம்.ஐ.முஹம்மத் அலீ இர்ஷாத், எம்.ஐ.முஹம்மத் இஸ்மாஈல், எம்.ஐ.முஅஜ்ஜுல் இஸ்ஹாக் தந்தையின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜுன் 03 - புதன்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் உதவி:
சஊதி அரபிய்யா - ஜித்தாவிலிருந்து...
M.W.ஹாமித் ரிஃபாய்


[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 08:04 / 05.06.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இரங்கல்
posted by Dawood bin Shaffie (Hong Kong) [03 June 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40826

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்லோன் அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து... அன்னாரது நற்செயல்களை ஏற்று மேலான சுவனபதியில் அன்னாரை செர்த்தருள்வானாக... ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [03 June 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40827

انا لله وانا اليه راجعون
اللهم اغفرلها وارحمها

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

தாயாரை இழந்து வாடும் நண்பன் கலவா அபூபக்கர், தம்பி கலவா இப்ராஹீம் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام علبكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [03 June 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40828

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் …. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்து,அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

ஹாஜ்ஜா அவர்கள் எப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றுவிட்டு சென்றிருகிறார்கள்.அல்ஹம்திலில்லாஹ்! யான்போ நகரில் வாழும்"கலவா"அபூபக்கராகட்டும்,"கலவா"இபுராகிமாகட்டும், இருசகோதரர்களும் நமதூரிலிருந்து வரும் காயல் சகோதரர்களை இப்பாலைவன பூமிக்கு பிழைப்பிற்காக வந்து பரிதவித்து நிற்ப்பவர்களை,அவர்கள் மனம் ஆறுதலடையும் வண்ணம் வேலையையும்,உறைவிடத்தையும்,உணவையும் கொடுத்து அரவணைத்து அவர்கள் அரபு வானில் தன்னாற்றல் கொண்டு பறக்கும் வரை அவர்களுக்கு அனுசரணையாக இன்றுவரை யான்போ நகரில் இருபவர்கள்தான் இப்புண்ணிய சகோதரர்கள்.இதற்காகவே ஒரு பெரிய வீட்டையே படித்து பல வருடங்களுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்! அதற்கு "காயல் ஹௌஸ்" என்ற பெயர் பொதிந்திருப்பது பலருக்கும் தெரிந்த உண்மையாகும்!

பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி ஒளி விளக்காய்த்திகளும் உங்களின் நல்லெண்ணத்தின் பொருட்டால் உங்கள் அன்புத்தாயாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

பிள்ளைகள் கேட்கும் துவாவானது நேரிடியாக அவர்கள் பெற்றோர்களுக்கு அதாவது உங்கள் அன்புதாயாருக்கு சென்றடைந்து நிறைய,நிறைய நன்மைகள் சேர்த்துவைக்க உறுதுணையாய் இருக்கும்.என்பது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருள் மொழியாகும்! ஆகவே,நெஞ்சுருக நிறைய துவாவை அவர்களுக்காக கேட்பதில் முதன்மையாக இருங்கள்,மற்றதெல்லாம் அவர்களை நேரிடியாக சென்றடையாது!

மர்ஹூமா அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்வின் அழகிய பொறுமையாகிய "சபூர் ஜமிலா"என்கின்ற பொறுமையை கொடுத்தருள்வானாக அமீன்!

மர்ஹூமா வின் பிரிவித்துயரில் துவளும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [03 June 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40829

வல்லநாயன் மர்ஹூமா அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறு உலக வாழ்வையும் பிரகாசமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக-ஆமீன்.

குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரை கொடுத்தருள்வானாக!

السلام عليكم ورحمة الله وبركاته

அப்துல் காதர் S.H.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [03 June 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 40830

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... நண்பன் KALAVA IBRAHIM குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரை கொடுத்தருள்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 June 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40831

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் ,

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [03 June 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40833

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் <<<<

வல்ல இறைவன் மர்ஹூமா ஹாஜ்ஜா அவர்களின் எல்லா பிழைகளையும் பொருத்து ..மர்ஹும் அவர்களுக்கு .அவனின் மிகவும் உன்னதமான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சிறப்பான '' பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.......

மர்ஹும் ஹாஜ்ஜா அவர்களின் பிள்ளைகள் இருவருமே மாஷா அல்லாஹ்....ரொம்பவும் குணத்தில் & மற்றவர்களிடம் தன்மையுடன் பேசுவதிலும் + உபசரிப்பிலும் மிகவும் தங்கமானவர்கள் ....தங்கத்துடன் ஒப்பிடும் போது ....இவர்கள் இருவரையும் பார்க்கும் போது தங்கத்தை விட மேலானவர்கள் தான் இவர்கள் .. அல்ஹம்திலில்லாஹ்....

நாங்கள் ஒரு சில பேர் சவுதி யான்பு நகரம் வந்த புதியதில் ...ஒன்றுமே தெரியாமல் தவித்த சமையம் ....நாங்கள் வந்த தகவல் அறிந்து ...மரியாதைக்குரிய இவர்களும் எங்களை பார்க்க வந்து ...எங்களை உடனே இரவில் தங்களுடன் அழைத்து சென்று வார விடுமுறையை கழிக்கும் வரை தங்களுடன் ஒன்றாகவே வைத்து நல்ல முறையில் உபசரித்தார்கள் ....திரும்பவும் எங்களை அழைத்து சென்று எங்கள் இருப்பிடத்தில் விட்டார்கள் .......இன்று வரை எங்கள் நினைவில் உள்ளது .....மறக்க முடியாத அன்பு சகோதரர்கள் ..... அல்லாஹ் இவர்களை எப்போது சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன்......பெற்ற தாயின் இறப்புக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடிய வில்லை ..... மனம் உகந்து துவா செய்கிறோம் .......

ஓடோடி சென்று மற்றவர்களுக்கு அனைத்து உதவி புரிவதில் இவர்கள் மிகவும் உன்னதமானவர்கள் ......

நமது ஊரால் வேலை தேடி வரும் அனைத்து மக்களுக்கும் இன்று நாள் வரைக்கும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது ......

சகோதரர் இருவரின் நற் செயல்களை எழுதவும் ,, சொல்லவும் ....முடியாது ...அவ்வளவு நல்ல காரியங்கள் செய்து உள்ளார்கள் .....இவர்களுக்கு நம் ஊர் மக்கள் நிறைய பேர்களின் துவா எப்போதும் உண்டு .....

நமது ஊர் மக்கள் பலருக்கு இவர்கள் ஒரு வாழ்க்கைக்கு வழிகாட்டி யாகவே திகழ்ந்து உள்ளார்கள் என்பது யாவர்களும் அறிந்ததே ......அருமை சகோதரர் இருவர் .... இவர்களின் நல்லதோர் மனதால் தங்கள் அருமை தாயார் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பல நற் சிறப்பை கொடுத்தருள்வானாக ஆமீன்.........

மர்ஹூமா அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாக அமீன்..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 June 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40834

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த்த நற் பதவியை அளிப்பானாக. குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mauroof (Dubai) [03 June 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40836

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Deepest Condolences !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [03 June 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 40837

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பதியை வழங்கியருள்வானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.m.mohideen abdul cader (Dammam) [03 June 2015]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 40838

எல்லாம் வல்ல நாயன் மா்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவா்களுக்கு மேலான பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Sithan - Niyaz (Jeddah) [03 June 2015]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 40839

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் ,

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [03 June 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40840

انا لله وانا اليه راجعون
اللهم اغفرلها وارحمها

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

தாயாரை இழந்து வாடும் நண்பன் கலவா அபூபக்கர், கலவா இப்ராஹீம் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام علبكم ورحمة الله وبركاته

mohideen thambi s a m jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...அவர்கள் நம் எல்லோருக்கும் தாய்
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40841

”அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் அவனால்தான் பன்னீர் ஆகும் ஆசைதரும் கனவுகளெல்லாம் அவனால்தான் நனவுகளாகும்”

கலவா சகோதரர்கள் அரபகத்தில் பணி புரிந்தாலும் அவர்களால் பணி பெற்றவர்கள் அதிகம் உண்டு. அவர்களால் பயன்பெற்றவர்கள் அதிகம் உண்டு. அந்த நல்ல உள்ளங்களெல்லாம் கலவா சகோதரர்களை வாழ்த்துவார்கள். ஆனால் அவர்களை பெற்றெடுத்த தாய்தான் இந்த உதவும் கரங்களை அப்படி உயர்த்தியவர்கள் கண் துஞ்சாது உடல் நலம் பாராது இவர்களை வளர்த்தார்கள் அவள் கனவுகளை இவர்கள் நனவுகளாக்கினார்கள் அவர்கள் சிந்திய கண்ணீரை இவர்கள் பன்நீராக்கினர்கள் என்பதால் அவர்களின் தாயாருக்கும் நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நல் அமல்களை பொருந்தி கொள்வானாக அவர்கள் குற்றங்களை மன்னிப்பானாக அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக என்று து ஆ செய்யும் அதே வேளை என்னதான் வயதானாலும் ஒரு தாயை இழப்பது – ஒரு குடும்பத்தின் தலைவியை இழப்பது அந்த குடும்பத்தினருக்கு பெரும் கவலையாகவே இருக்கும். அவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள் புரிவானாக.

அமல்கள் ஆயுள்கள் கணக்கிடப்படும் ஒரு புனித நாளில் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் கபூல் செய்வானாக,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH ) [03 June 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 40842

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

தாயாரை இழந்து வாடும் கலவா அபூபக்கர், நண்பன் கலவா இப்ராஹீம் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام علبكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [03 June 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40843

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!!!

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன். சஹோதரர்ஹ்ளின் செய்த உதவிஹளை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக்கொண்டே போஹலம், இந்த செய்தி சவுதி அரேபியாவில் பணி புரியும் தமிழ் பேசும் மக்கள் அறிந்த உண்மை. அல்ஹம்து லில்லாஹ்.

தாயாரை இழந்து வாடும் கலவா அபூபக்கர் காக்க, நண்பன். கலவா இப்ராஹீம் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Kulam Mohamed Salih (Chennai) [04 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40845

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்லோன் அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து... அன்னாரது நற்செயல்களை ஏற்று மேலான சுவனபதியில் அன்னாரை செர்த்தருள்வானாக... ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Kabeer sn (chennai) [04 June 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 40846

اللهم اغفرلها وارحمها

அஸ்ஸலாமு அழைக்கும். இப்ராகிம் காக்கா விற்கும் மர்ஹூமா அவர்களுடைய பிரிவால் வாடும் அவர்களுடைய குடும்பத்திற்கும் சபூர் காக வேண்டும், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழையை பொருத்தி சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியாக ஜென்னதுள் பிர்தௌஸ் குடுபானாக. அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by B.M. HUSSAIN HALLAJ (Doha, Qatar) [04 June 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 40848

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த்த நற் பதவியை அளிப்பானாக... ஆமீன்...

மர்ஹுமா குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் பொறுமையை கொடுப்பானாக... ஆமீன்...

ஹுசைன் ஹல்லாஜ்
தோஹா, கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Abulhasan M. Adam (Riyadh) [04 June 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40849

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்லநாயன் மர்ஹூமா அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறு உலக வாழ்வையும் பிரகாசமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக-ஆமீன்.

குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரை கொடுத்தருள்வானாக!

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...innaalillaahi
posted by NIZAR (kayalpatnam) [04 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40852

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை சொந்தமாக்குவானாக..

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் அபூபக்கர் காக்கா, நண்பர் இபுராஹிம் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [05 June 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40855

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன்கள் ஹாஜி, கலவா அபூபக்கர் காக்கா,சகோதரர் ஹாஜி, கலவா இப்ராஹிம் மற்றும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.
மற்றும் மன்ற நிர்வாகிகள் ,உறுப்பினர்கள்

சகோதரர் ஹாஜி,கலவா இப்ராகிம் அவர்கள் எங்கள் ஜித்தா மன்றத்தின் துணைச்செயலாளர் எனும் பொறுப்பில் உள்ளார்கள் என அறிய தருகின்றோம்.

Moderator: கருத்தாளர் குறிப்பிட்ட படி செய்தியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [05 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40858

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [21 June 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41055

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved