Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:20:51 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16044
#KOTW16044
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 5, 2015
பெரிய - சிறிய குத்பா பள்ளிகளது முன்னாள் முத்தவல்லியின் சகோதரர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3410 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பெரிய - சிறிய குத்பா பள்ளிகளது முன்னாள் முத்தவல்லி மர்ஹூம் எஸ்.ஏ.ஷேக் மதார் ஸாஹிப் அவர்களின் இளைய சகோதரர் - காயல்பட்டினம் நெய்னார் தெரு மவ்லானா வீட்டைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான், நேற்று (ஜூன் 04 - வியாழக்கிழமை) அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 82. அன்னார்,

மர்ஹூம் டீ.எம்.டீ.செய்யித் அஹ்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எம்.எஸ்.ஏ.செய்யித் ஹஸன் மவ்லானா அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.ஏ,முஹ்யித்தீன் தம்பி, பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் முன்னாள் முத்தவல்லி மர்ஹூம் எஸ்.ஏ.ஷேக் மதார் ஸாஹிப் ஆகியோரின் இளைய சகோதரரும்,

எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் அஷ்ரஃப், எஸ்.ஏ.ஆர்.தமீமுல் அன்ஸாரீ ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் எச்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் மவ்லானா, ஹாஜி எச்.எம்.செய்யித் அப்துர்ரஹ்மான் மவ்லானா, ஹாஜி எச்.எம்.ஜக்கரிய்யா மவ்லானா ஆகியோரின் சகோதரியின் கணவரும்,

ஹாஜி சி.எஸ்.உவைஸ் ஃபஹ்மீ என்பவரின் மாமனாரும்,

ஏ.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் என்பவரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நேற்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் & படம்:
S.E.முஹம்மத் நூஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [05 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40868

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட எஸ்.ஏ.ஆர் .மாமா அவர்களின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Basheer Ali (Dammam) [05 June 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40875

He is a man of good character and very respectable person May Allah forgive the deceased sins and grant jennah al firdows Aameen

Salam to deceased kith and kin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [05 June 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40876

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் ,

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by katheebseyedahamed (kayalpatnam) [06 June 2015]
IP: 107.*.*.* | Comment Reference Number: 40880

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [06 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40881

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [06 June 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40886

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் ,

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம், எஸ். எச். + குடும்பத்தினர்.,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [07 June 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40893

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 June 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40894

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன <<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் அனைத்து ''பாவ பிழைகளையும் '' மன்னித்து ...அவனின் மிக உன்னதமான '' சுவன பதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன் .....

மர்ஹும் அவர்களை இழந்து வாடும் ,, வாடும் மக்கள் & குடும்பத்தினர் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......

மர்ஹும் அவர்களை நான் ரொம்பவும் மனதார நேசிக்க காரணம் ....பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் வைத்து சொல்ல முடியாத அளவுக்கு எங்களுக்கு '' நேசக்கரம் நீட்டினார்கள் .....மேலும் நான் ஊரில் மர்ஹும் அவர்களை சந்திக்க கூடிய ஒரு சூழ் நிலைமை ஏற்பட்டது... அப்போது ஒரு சில நல்ல கருத்துக்களை கூறி.....நல்ல பண்புள்ள ஆலோசனைகளையும் சொல்லி ,, நம் வெளி நாட்டு வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்கு நன்கு புரிய வைத்தார்கள் ...மேலும் .30 வருடத்துக்கு முன்பும் எங்களுக்கு நல்லதோர் வழியும் காட்டினார்கள் என்பதை நான் இப்போது நினைத்து பார்த்து .....இப்படி பட்ட ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோமே ....என்று நினைத்து மர்ஹும் அவர்கள் '' ஹக்கில் '' மனம் உருகி '' துவா ''கேட்டேன் ...வல்ல நாயன் என் துவாவை ' கபுலாக்கி ...மர்ஹும் அவர்களை மிக சிறப்பாக்கி வைத்தருல்வானாகவும் ஆமீன் .....

மர்ஹும் அவர்கள் எனக்கு செய்த உதவிகளை சொல்லாமலும் இருக்க முடிய வில்லை .....நினைத்து பார்க்காமலும் இருக்க முடியவில்லை .....பணம் படைத்தவர்களை நான் பார்த்து உள்ளேன் .....ஆனால் இந்த அற்புதமான மனிதரை போன்று ஒரு நபரை நான் பார்த்து இல்லை ....அல்லாஹ் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களையும் சிறப்பாக்கி வைப்பனாகவும் ஆமீன் ....
வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved