இன்னலில்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[11 June 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40942
இன்னலில்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்!
மர்ஹூம் ஸாலிஹைப் பற்றி அவ்வளவு பரிச்சியமில்லை.
ஆனால் அவரின் சகோதரர் கனித்தம்பி என் நண்பர்.
மர்ஹூம் சாலிஹ் அவர்கள் என்னைபார்க்கும்போதெல்லாம் தன் காக்காவின் தோழர் என்ற அந்த நட்பு நெருக்க நினைவை மதிக்கும் முகமாக அந்த ஒற்றை காரணதிற்க்காகவே என்னை எங்கு பார்த்தாலும் மலர்ந்த முகத்துடன் சிரிப்பினை சிந்தியவாறு சத்தமில்லாசொற்களை சிதறியவாறு முகபாவனை பாஷையிலேயே பேசிடுவார்!
மர்ஹூம் சலிஹைப்பற்றி மெட்ரோவின் என் அன்பு நண்பர்கள் அவருடன் வாழ்ந்த கத்தார் வாழ்கை சம்பவங்களை சிலாயித்து சொல்லிருக்கிறார்கள்!
இது மரிக்கும் வதில்ல,இன்னும் வாழவேண்டிய காலங்கள் காத்திருக்க கூடிய தருணத்தில்,வல்ல நாயகன் தன்னுடன் அழைத்துக்கொண்டான். அவனுடைய அழைப்பை நாமனைவர்களும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்!
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து ஆகிரத்தில் நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவித்துயரில் துவளும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross