Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:51:01 AM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16064
#KOTW16064
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 10, 2015
புதுப்பள்ளி செயலரது சகோதரியின் கணவர் காலமானார்! இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5392 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் புதுப்பள்ளி செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப் உடைய சகோதரியின் கணவர் - என்.எம்.செய்யித் முஹம்மத் சாலிஹ், இன்று 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 60. அன்னார்,

மர்ஹூம் நூர் முஹம்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் அஹ்மத் ஸலாஹுத்தீன் சேட் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.எம்.எஸ்.அஹ்மத் சாமுனா லெப்பை அவர்களின் மருமகனும்,

ஹாஜி N.M.கனீ தம்பி என்பவரின் சகோதரரும்,

எஸ்.எம்.எஸ்.நூர் முஹம்மத் (தொடர்பு எண்: +91 96296 34091), எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோரின் தந்தையும்,

காயல்பட்டினம் புதுப்பள்ளி செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஏ.எஸ்.புகாரீ ஆகியோரின் சகோதரியின் கணவரும்,

எஸ்.எம்.பி.பாவா ஃபக்ருத்தீன், எம்.ஏ.ஜாஹிர் ஹுஸைன் ஆகியோரின் மைத்துனரும்,

ஆசிரியர் எஸ்.பி.பி.புகாரீ, ஜெ.எச்.ஸதக்கத்துல்லாஹ், ஜெ.எச்.நூர் முஹம்மத் ஸபீன் ஆகியோரின் தாய்மாமாவும்,

எம்.ஏ.காதர் அலீ என்பவரின் மாமனாரும்

‘சிட்டி மெடிக்கல்’ அஹ்மத் ஜமாலுத்தீன், எம்.எச்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் சம்மந்தியும்,

என்.எம்.அஹ்மத் ஸாலிஹ் என்பவரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 20.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.L.ஹாரூன்ரஷீத்

கூடுதல் தகவல்கள்:
S.E.முஹம்மத் நூஹ்
A.S.புகாரீ


[கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 15:00 / 10.06.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Muzammil (Dubai) [10 June 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40912

அஸ்ஸலாமு அலைக்கும்

Inna lillahi wa innaa ilaihi raajioon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. السلام عليكم ورحمة الله وبركاته
posted by D. Muhammad Shameem (Hong Kong) [10 June 2015]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 40913

انالله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [10 June 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40914

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மறைந்த சகோதரர் அல்ஹாஜ் செய்யித் முஹம்மத் சாலிஹ் அவர்கள் மிகவும் அமைதியான குணமும் , எல்லோர்களிடனும் மிகவும் இனிமையாக பழகும் தன்மை உள்ளவர்கள்.

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் எனது நண்பர் ஏ.எஸ்.அஷ்ரஃப் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூம் அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எனது சலாத்தினை தெர்வித்து கொல்கிறேன் . அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 June 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40915

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வருந்துகிறோம்...
posted by Faizal Rahman (Doha-Qatar) [10 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40916

انا لله وانا اليه راجعون اللهم اغفرلها وارحمها

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை ஒளிமயமாக்கி அஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

தந்தையை இழந்து வாடும் நண்பன் நூர் முஹம்மத்(EMCO Qatar) மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக

السلام علبكم ورحمة الله وبركاته

இப்படிக்கு,
பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [10 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40917

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல இறைவன் இவருடைய அனைத்து அமல்களையும் ஏற்றுக்கொண்டு அவருடைய பாவங்களையும் மன்னித்து மேலும் இவருடைய குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சபுருன் ஜெமீளா என்ற பொருமையை வழங்குவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [10 June 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40918

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
posted by Mohamed Hassan (Jeddah) [10 June 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40919

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [10 June 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40920

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...வபாத்
posted by md sulaiman (chennai) [10 June 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40921

இன்னலிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mohamed salih (chennai) [10 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40922

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by மொகுதூம் முஹம்மது (சென்னை ) [10 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40923

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [10 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40925

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அமைதியின் இலக்கணமாகவும்,கண்ணியமாக வாழ்ந்த சகோதரர் அல்ஹாஜ் செய்யித் முஹம்மத் சாலிஹ் அவர்களின் மறைவு மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்கிடுவானாக..

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. குடும்பத்தார்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by U.UMER ABDUL CADER, (H.M.B) (CHENNAI) [10 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40926

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மர்ஹூம் அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

வல்ல அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by A.R.Refaye (Aabudhabi) [10 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40927

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் ஹாஜி N.M.கனீ தம்பி , ஏ.எஸ்.அஷ்ரஃப், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஏ.எஸ்.புகாரீ அவர்களுக்கும் மற்றும் மர்ஹூம் அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எங்களின் சலாத்தினை தெரிவித்து கொல்கிறோம் . அஸ்ஸலாமு அழைக்கும்

ஹாஜி அப்துர்ரஹூமான் மற்றும் குடும்பத்தினர்கள்
A.R.தாஹா, A.R.ஷாலிஹ் & A.R .ரிபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Mohideen Abdul Cader S O H (Kulam) (BANGALORE) [10 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40928

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by IMTIAZ AHMED ISMET (ABU DHABI) [10 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40929

Inna lillahi wa innaa ilaihi raajoon.

Allahummaqbir laha, Allahumma sabith laha.. Kulluman Alaiha Faan.

We express our heartfelt condolences to his family. May Almighty Allah give his family enormous strenght to bear this irreparable loss.

Imtiaz Ahmed Ismet & Family - Abu Dhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [10 June 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 40930

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by M.Fauz (AL AIN-UAE) [10 June 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40931

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் . என் நண்பரி மக்பிரதுக்காக நான் துஅ செய்கிறேன்.குடும்ம்பதாருக்கு என் சலாத்தை கூறி சபூர் செய்து கொள்ளும் படி வேண்டுகிறேன்

முஹம்மது பவுஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Mauroof (Dubai) [10 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40932

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:..இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஹுன்
posted by ahmed meera thamby (makkah) [10 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40933

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்கள் அறிந்து அறியாமல் தெரிந்து தெரியாமல் செய்த பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை கொடுத்தருள் வானாக ஆமீன் குடும்பத்தார் மற்றும் அவர்களை பிரிந்து இருக்கும் அனைவர்களும் அல்லாஹுக்காக சபூர் செய்யவும் வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி&ஷெல் குடும்பத்தார்கள்
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. انا لله وانا اليه راجعون
posted by Abdul jaleel (Jeddah ) [10 June 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40936

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மர்ஹூம் அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

வல்ல அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [11 June 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40941

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மரியாதைக்குரிய அல்ஹாஜ் செய்யித் முஹம்மத் சாலிஹ் காக்கா அவர்களின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும்குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னலில்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [11 June 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40942

இன்னலில்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்! மர்ஹூம் ஸாலிஹைப் பற்றி அவ்வளவு பரிச்சியமில்லை. ஆனால் அவரின் சகோதரர் கனித்தம்பி என் நண்பர்.

மர்ஹூம் சாலிஹ் அவர்கள் என்னைபார்க்கும்போதெல்லாம் தன் காக்காவின் தோழர் என்ற அந்த நட்பு நெருக்க நினைவை மதிக்கும் முகமாக அந்த ஒற்றை காரணதிற்க்காகவே என்னை எங்கு பார்த்தாலும் மலர்ந்த முகத்துடன் சிரிப்பினை சிந்தியவாறு சத்தமில்லாசொற்களை சிதறியவாறு முகபாவனை பாஷையிலேயே பேசிடுவார்!

மர்ஹூம் சலிஹைப்பற்றி மெட்ரோவின் என் அன்பு நண்பர்கள் அவருடன் வாழ்ந்த கத்தார் வாழ்கை சம்பவங்களை சிலாயித்து சொல்லிருக்கிறார்கள்!

இது மரிக்கும் வதில்ல,இன்னும் வாழவேண்டிய காலங்கள் காத்திருக்க கூடிய தருணத்தில்,வல்ல நாயகன் தன்னுடன் அழைத்துக்கொண்டான். அவனுடைய அழைப்பை நாமனைவர்களும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்!

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து ஆகிரத்தில் நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவித்துயரில் துவளும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by sulaiman (kayalpatnam) [11 June 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40944

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [11 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40945

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RRIYADH) [11 June 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40946

"அஸ்ஸலாமு அலைக்கும்."

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [11 June 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 40949

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருது ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன் . அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ருன் ஜமீல என்னும் மேலான பொறுமையை கொடுதருல்வனாக அமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Nowshad (KADAIKKAL(KERALA)) [14 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40982

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருது ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன் . அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ருன் ஜமீல என்னும் மேலான பொறுமையை கொடுதருல்வனாக அமீன்

நௌஷாத் மற்றும் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved