காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அதன் தலைவர் எம்.எம்.கமால் பின்வருமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளார்:-
தகவல்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்
காங்கிரஸ் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[13 June 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40964
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் '' நகர காங்கிரஸ் '' அவர்களின் இந்த கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானதே ....என்ன செய்வது ....நம் நகர் மன்றத்தை தான் இயக்க விடாமல் ஒரு கும்பல் '' தடுத்து .....நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களை சுத்தமாகவே செயல் படுத்த விடாமல் .....செய்து வருவது பொது மக்கள் யாவர்களும் நன்கு அறிந்ததே .......
இத்தனை காலமும் நம் நகர் மன்றம் எந்த ஒரு திட்டமும் ...நிறைவேற்றாமல் தடுக்க பட்டு நம் ஊரின் அவல நிலைமையை கூட யாவர்களும் அறிந்ததே ....
பாப்போம் '''' நமது ஊர் '' நகர காங்கிரஸ் '' அவர்களின் இந்த கோரிக்கைகள்.....நிறைவேற நம் நகர் மன்ற மரியாதைக்குரிய உறுப்பினர்கள் முழு மனதோடு ஒத்துழைப்பார்களா என்று ????
பொருத்து இருந்து பார்ப்போம் .......அல்லாஹ் நல்லதையே நம் ஊர் மக்களுக்கு சிறப்பாக்கி தந்தருள்வானாகவும் ஆமீன்.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross