செய்தி: ரமழான் 1436: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! ஜூன் 19 வெள்ளியன்று ரமழான் முதல் நாள்!! ஜாவியா, மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..பாவக் .கறை நீக்கும் பிறையே வருக posted bymackie noohuthambi (kayalpatnam)[18 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41022
How long does it last? Ramadan lasts for 29-30 days, or one complete moon cycle. The moon sighting determines the duration.
“Greet people by saying “Ramadan Kareem”. This roughly translates into “Happy Ramadan””-@gulfnewsguidesTweet this
How do we know when it starts? A moon-sighting committee in Makkah, Saudi Arabia, will make an official announcement.
What does the moon have to do with it? Ramadan begins at the first sighting of the new crescent moon. Effectively the 30 day period is the entire moon cycle.இது கல்ப் நியூஸ் என்ற அமீரக நாளிதழ் சொல்லும் செய்தி. பிறையை கண்ணால் காண வேண்டும் என்பதுதான் உண்மை .
பாவக் கறை நீக்கும் பிறையே வருக
அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெற்று தருக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross