எங்கே போய் முட்டிக்கொள்வது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[21 June 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41052
புரிகிறதா.... நாடு போகின்ற போக்கில் மாடு அறுப்பது தடை செய்யப் படவேண்டும் உங்களை நிரந்தர முதல்வராக இந்த மாநிலத்தின் முடிசூடா ஜான்சி ராணியாக இருக்க செய்கிறேன் என்று மத்தியில் இருந்து நிபந்தனை வந்தால் நாமெல்லாம் ஆடிப் போவோம். ஜாக்கிரதை.(C &P )
மத்தியில் இருந்து வரும் மந்திர கோலால் இந்த மண்ணிற்கு நீதான் நிரந்தர முதன்மை எஜமானி என்று சாபமிட்டால் மற்றைய மக்களாகிய நாமெல்லாம் மண்டியிட்டு மலர் தூவி மனமார ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜாக்கிரதை. ஏனனில் நாமெல்லாம் அதி புத்திசாலியான ஏமாளிகளாகவும் இழிச்சவாயர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பொருள்பட இங்கு ஒரு கருத்து பதிந்து ஒரு முடிவுக்கே வந்து விட்டார்..எங்கே போய் முட்டிக்கொள்வது!.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross