Re:...இந்த புனித மிகு ரமழான் மாதத்தின் புன்னியத்தால் வழிதவறி நடக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் ,அதற்கு ஆதரவாக செயல்படும் பிறருக்கும், அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்கு துஆ செய்வோம். posted byOmer Abdul Qadir (Chennai)[22 June 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 41074
இன்ஷா அல்லாஹ் ..இந்த புனித மிகு ரமழான் மாதத்தின் புன்னியத்தால் வழிதவறி நடக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் ,அதற்கு ஆதரவாக செயல்படும் பிறருக்கும், அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்கு துஆ செய்வோம்...போன வருடம் ரமழானில் இருந்த எத்தனையோ பேர் இந்த வருடம் இல்லை .அல்ஹம்து லில்லாஹ் நமக்கு அல்லாஹ் இந்த ரமழானை பாக்கியமாக கொடுத்திருக்கிறான்.செய்த தவறுகளை எண்ணி அவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.மீண்டும் தவறுகள் செய்யாமல் இருக்க உறுதி எடுப்போம்.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நல்லவைகளை தந்து மறுமையின் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross