எந்தத் தவறும் இல்லை! posted byS,K.Salih (Kayalpatnam)[26 June 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 41167
பள்ளி நிர்வாகம், தமிழில் ஒரு விதமாகவும், அரபியில் இன்னொரு விதமாகவும் பள்ளியின் பெயரைப் பதித்துள்ளதாக ஒரு சகோதரர் இங்கு கூறியிருக்கிறார்.
அப்படத்தில், ‘மஸ்ஜித் மீக்காஈல்’ என்று அரபியில் ஒரு முனையிலும், தமிழில் மற்றொரு முனையிலும் பொறிக்கப்பட்டுள்ளதோடு, அனைவராலும் அறியப்பட்ட - அன்று முதல் இன்றளவும் அழைக்கப்படும் பெயரான “இரட்டை குளம் பள்ளிவாசல்” எனும் பெயர் நடுவிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
வாசகர் அதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்திருக்கக் கூடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross