ஒருதலைக் காதல்தான்! posted byS,K.Salih (Kayalpatnam)[29 June 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 41184
கடந்தாண்டு ரமழானில், “ஒருதலைக் காதல்” எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை மனதில் வைத்துக்கொண்டே ஜியாஉத்தீன் காக்கா கேட்கிறார் போலும்!
உண்மைதான்! வெண்கஞ்சி எங்கு, எப்போது என்று முன்னரே தகவல் சேகரித்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ப பள்ளிவாசல்களுக்குச் சென்று வருகிறேன்.
ஒருவேளை நான் செல்லும் சில பள்ளிகளில் வெண்கஞ்சி தவறினால், இருக்கவே இருக்கு புதுப்பள்ளி! வெண்கஞ்சிப் பிரியர்களைக் கொண்ட அங்கு நினைக்கும்போதெல்லாம் அது கிடைக்கும் என்பதால், எந்தப் பள்ளிக்குச் சென்றாலும், நிறைவில் பெரும்பாலும் புதுப்பள்ளியிலேயே எனது இஃப்தார் நடக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross