இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் புனித ரமலானில் சந்திப்போம் புகையை வெறுக்கும் நல்ல மனிதனாக..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[03 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41209
கட்டுரை மிக அருமை.. சகோதரர் S .K .சாலிஹ் என்னை மன போராட்டத்திற்கு ஆளாக்கி விட்டார்.. என்பது உண்மை..!
சகோதரர் S .K .சாலிஹ் அவர்களின் கட்டுரையை படித்ததில் சில வரிகள் (புகைப்பழக்கம்) குறித்து என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டாலும் மனம் ஏனோ இக்கட்டுரையில் (புகைப்பழக்கம் குறித்து) குறிப்பிட்டுள்ள நல்ல விசியத்தை ஏற்க மறுக்கிறது.
மேலும் சகோதரரின் அழகிய இக்கட்டுரைக்கு கருத்து பதிய அருகதையற்றவனாக இருக்கிறேனே என்பதையும் உணருகிறேன்..!
இன்ஷா அல்லாஹ்..! இக்கட்டுரையில் சகோதரர் கோர்த்த வரிகளின்படி என்னை நான் திருத்திக்கொள்ள முயற்சிக்கறேன் - இன்ஷா அல்லாஹ் இந்த சகோதரரின் ஆவல் மற்றும் குறிப்பாக குடும்ப உறவுகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற நானும் ஒருவானாக இருக்க விரும்புகிறேன்..
புகைப்பழக்கத்திற்கு அடிமையான நான் இக்கட்டுரையின் வாயிலாக புகைப்பழக்கத்திலிருந்து மீண்டு எழ எனக்காக நீங்களும் பிராத்தியுங்கள்..
இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் புனித ரமலானில் சந்திப்போம் புகையை வெறுக்கும் நல்ல மனிதனாக..! வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross