செய்தி: மே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byOmer Abdul Qadir (Chennai)[04 July 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41213
அல்லாஹ் தான் காத்தருள வேண்டும்...இப்படி நமதூரில் ஊழல் லஞ்சம் தலை விரித்தாடுவது அறிந்து , நம்மில் பெரும்பாலானோருக்கு பழ்கிப்போய் விட்டது அதைப்பற்றி விமர்சனம் / கருத்து பதியக்கூட அஞ்சுகிறோமா அல்லது அசட்டையுடன் இருக்கிறோமா என்பது அல்லாஹ்வுக்கு தான் தெரியும்.இது போன்ற செயல்களுக்கு இந்த புனித ரமழான் மாதத்தில் கருத்து பதிந்து ஏன் நமது வணக்க வழிபாட்டை இழக்க / குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் ?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் .கீழே உள்ள ஒரு ஹதீஸை நினைவில் கொள்ளுங்கள் ..உங்களில் ஒருவர் ஒரு தீய விஷயத்தை பார்த்தால் அதை தமது கரத்தால் தடுக்கட்டும் அதற்கு இயலாவிடில் தமது நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிடில் தமது உள்ளத்தால் , இதுவே ஈமானின் பலகீன அம்சம்.
Hadith 34. Forbidding the evil Part D
hadith34arabic
On the authority of Abu Sa’eed al-Khudri (RadhiyaAllahu ‘anhu) who said: “I heard the Messenger of Allah (SallaAllahu ‘alayhi wasallam) say,
“Whosoever of you sees an evil, let him change it with his hand; and if he is not able to do so, then [let him change it] with his tongue; and if he is not able to do so, then with his heart — and that is the weakest of faith.”
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross