Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:30:04 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16172
#KOTW16172
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 1, 2015
மே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3467 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 69 லட்சத்து, 51 ஆயிரத்து, 330 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, New Health Insurance Scheme. NHIS வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைகளுக்கு 12 லட்சத்து, 38 ஆயிரத்து, 337 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 57 லட்சத்து, 12 ஆயிரத்து 993 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே 2015

அரசு உதவி தொகை (A) - 69,51,330
பிடித்தம் (Deductions) (B) - 12,38,337
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 57,12,993




































2014 - 2015 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 86 லட்சத்து , 59 ஆயிரத்து 822 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 46 லட்சத்து , 74 ஆயிரத்து 352 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 3 கோடியே , 39 லட்சத்து, 85 ஆயிரத்து 470 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2014 - மார்ச் 2015

அரசு உதவி தொகை (A) - 3,86,59,822
பிடித்தம் (Deductions) (B) - 46,74,352
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 3,39,85,470


2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90 லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26 லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து, 74 ஆயிரத்து 173 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2013 - மார்ச் 2014

அரசு உதவி தொகை (A) - 2,90,22,048
பிடித்தம் (Deductions) (B) - 26,47,875
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173


2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13 லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95 லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2012 - மார்ச் 2013

அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
பிடித்தம் (Deductions) (B) - 95,61,339
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433


2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2011 - மார்ச் 2012

அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828


தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [01 July 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41200

காயல்பட்டினம் நகராட்சி ஆணையரால் இதுவரை 2015-16 ம் ஆண்டிற்கான (உத்தேச வரவு - செலவு அறிக்கை) பட்ஜெட் தயார் செய்து நகர்மன்ற தலைவருக்கோ..! நகர்மன்றத்தின் 18 உறுப்பினர்களுக்கோ..! வழங்க படவில்லை என அறிகிறேன், ஆனால் தமிழக அரசோ 2015 - 2016 நிதியாண்டுக்கு, காயல்பட்டினம் நகராட்சிக்கு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ள தகவல் பாராட்டுக்குரியது,..!

நமது நகராட்சியின் ஆணையர் திரு, காந்திராஜ் நமது வரி பணம் குறித்த உண்மையான பல வரவு - செலவு தகவல்களை மறைத்து பொய்யான / முரண்பாடான வரவு - செலவு அறிக்கையை சமீபத்தில் தலைவரிடம் அளித்தாராம்..!

அதில் உதாரணமாக, மாநில நிதிக்குழு மானியம் (SFC) வகை வரவு 80 லட்சம் என குறிப்பிட்டுள்ளாராம். ஆனால் - நகர்மன்ற தலைவர் கூறுகிறார் இவ்வகை வருவாய் 3 கோடி ரூபாய்க்கும் மேல், ஒவ்வொரு ஆண்டும் நமது நகராட்சிக்கு வருகிறதாம் - ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?

மேலும் ஆணையர் காந்திராஜ் அளித்த முரண்பாடான தகவல் என்னவெனில்.. காலிமனை வரி மூலம் நமது நகராட்சிக்கு வருவாய் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாராம்...! ஆனால் - புதிய கட்டுமான உரிமங்கள் கொடுக்கும்போது, காலி மனை வரி - நமது நகராட்சியில் வசூல் செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?

மேலும் - இதே ஆணையர் திரு காந்திராஜனின் ஒரு வியப்புக்குரிய அதாவது இது வரையில் நகர்மக்கள் எவரும் கேள்வி படாத செலவீன தகவல் இதோ..! நம் நகரின் குடிசை பகுதிகள் பராமரிப்புக்கு என ஆண்டுக்கு 45 லட்சம் என்றும், நம் நகரின் பூங்கா பராமரிப்புக்கு 75 லட்சம் என்றும் - நமது நகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத முரண்பாடான செலவு தகவலை நகர்மன்ற தலைவரிடம் அளித்தாராம். (குறிப்பு:- கடந்த மழை காலத்தில் ஏழை எளிய மக்களின் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்த போது நகரின் சமுதாய கட்சியான முஸ்லீம் லீக்கை சார்ந்த சகோதரர்கள் பெரும் தொகை வழங்கி உதவிகள் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இதில் ஆணையர் குறிப்பிடும் நகராட்சியின் உதவி தொகை யாருக்கு சென்றது..? நமது வரிபணத்தை நகராட்சி மூலம் ஆணையர் திரு காந்திராஜ் குடிசைகளுக்கு வழங்கிய உதவி தொகை குறித்த பட்டியலை நகர்மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..!

அடுத்து ஆணையர் திரு காந்திராஜனின் மிக பெரிய திகைப்பூட்டும் தகவல் இதோ..! நம் நகரின் பூங்கா பராமரிப்புக்கு என 75 லட்சம் செலவு செலவீனங்களை காண்பித்துள்ளாராம்..! நம் நகரில் நமது நகராட்சியால் இவ்வளவு பெரிய தொகை (75 லட்சம்) செலவிடும் அந்த பூங்கா எந்த பகுதியில் அமைந்துள்ளது குறித்த விபரத்தை மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..! ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?

மேலும் நகராட்சியின் நிதி நிலை அறிந்திட நகராட்சி பெயரில் எத்தனை வங்கி கணக்குகள் உள்ளது - அது எந்த எந்த வங்கிகளில் / ஊர்களில் தொடங்கப்பட்டு (நம் வரி பணத்தின் வரவு - செலவு) செயல்பட்டு வருகிறது என்ற விபரத்தை ஆணையர் திரு. காந்திராஜ் மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..! ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?

நகராட்சிக்கு வாங்கபடாத கணினிக்கு முன்னாள் ஒப்பந்த தொழிலாளர் நசீர் கான் என்பவர் பெயரில் 1,18,000 க்கு காசோலை என மேலும் பல முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து நியாயமான கேள்விகள் நகரின் சமூக ஆர்வலர்களின் / பொது நல அமைப்புக்களின் பார்வை நகராட்சியை நோக்கி அமையா வரை இது போன்ற கீழ்த்தரமான, கேவலமான, சுயமரியாதையற்ற அவலம் தொடரத்தான் செய்யும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Omer Abdul Qadir (Chennai) [04 July 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41213

அல்லாஹ் தான் காத்தருள வேண்டும்...இப்படி நமதூரில் ஊழல் லஞ்சம் தலை விரித்தாடுவது அறிந்து , நம்மில் பெரும்பாலானோருக்கு பழ்கிப்போய் விட்டது அதைப்பற்றி விமர்சனம் / கருத்து பதியக்கூட அஞ்சுகிறோமா அல்லது அசட்டையுடன் இருக்கிறோமா என்பது அல்லாஹ்வுக்கு தான் தெரியும்.இது போன்ற செயல்களுக்கு இந்த புனித ரமழான் மாதத்தில் கருத்து பதிந்து ஏன் நமது வணக்க வழிபாட்டை இழக்க / குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் ?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் .கீழே உள்ள ஒரு ஹதீஸை நினைவில் கொள்ளுங்கள் ..உங்களில் ஒருவர் ஒரு தீய விஷயத்தை பார்த்தால் அதை தமது கரத்தால் தடுக்கட்டும் அதற்கு இயலாவிடில் தமது நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிடில் தமது உள்ளத்தால் , இதுவே ஈமானின் பலகீன அம்சம்.

Hadith 34. Forbidding the evil Part D

hadith34arabic

On the authority of Abu Sa’eed al-Khudri (RadhiyaAllahu ‘anhu) who said: “I heard the Messenger of Allah (SallaAllahu ‘alayhi wasallam) say,

“Whosoever of you sees an evil, let him change it with his hand; and if he is not able to do so, then [let him change it] with his tongue; and if he is not able to do so, then with his heart — and that is the weakest of faith.”

[Reported by Muslim]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved