பணிநீக்கம் என்பது நாடகமா? posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[07 July 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41252
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
” மின் வாரிய அதிகாரிகள் செவிசாய்க்காததால் மின் வினியோகத்தைத் துண்டித்ததாக கூறப்படுகிறது “ என்று இந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது – இது எந்தளவு உண்மை? என்று தெரியவில்லை!!.
---------------------------------
சம்பவம் ஒரு வேளை உண்மையாக இருக்கலாம்!
ஆனால் ” இளநிலை செயற்பொறியாளர் திரு. இராமச்சந்திரனை திங்கட்கிழமையன்று தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது உண்மையா? “
இல்லை திரு. குமார் என்பவர் மக்களை சமதானப்படுத்துவதற்காக சொன்ன வாசகமா?
அல்லது பணிநீக்கம் என்ற பெயரில் ஒரு நாள் மட்டும் கண்துடைப்புக்காக தற்காலிக பணிநீக்கம் செய்வது போல் நாடகமாடிவிட்டு – பிறகு அவர் எதுவும் செய்யவில்லை இது மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாரே காரணம் என்பார்களோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross