புனித மாதத்தின் பலனை பெற்றிடுவீர்களாக!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[08 July 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41258
"பலன்" இல்லையென்றால் கடமையைக்கூட கிடப்பில் போடு என்ற தாரக மந்திரத்தை வாழ்கையாககொண்டு வாழ்ந்து வரும் ஊழிய சமுதாயத்தின் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் "பலனை எதிர்பாராதே கடமையை செய்" என்ற கண்ணிய வாழ்கை வாழும் ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதற்கோர் சிறந்த சான்று தான் இந்த மின் ஊழியர்களின் கடமையுணர்வு.
இப்பகுதி மக்கள் இருளில் மூழ்கி விடக்கூடாது இப்புனித ரமலான் மாதத்தில் என்றதொரு அக்கரையுணர்வில் நம் ஆட்சிமன்ற உறுபினர்கள் களம் இறங்கி பணியாற்றியது போற்றுதலுக்குறிய செயலாகு.அந்த வார்டு உறுப்பினர்காகிய சகோதரர் பதுல் ஹக்,துணை தலைவர் சகோதரர் மெய்தீன், என் பிரியமிகு நண்பர் சாமு ஹாஜியார் மற்றும் சகோதரர் முஹம்மது மைதீன் ஆகிய அனைவர்களுக்கும் இப்புனித மாதத்தின் பொருட்டால் வல்ல இறைவன் நன்மைக்குறிய புண்ணிய பட்டியலில் உங்கள் பெயர்களையும் சேர்த்தருள்வானாக ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross