செய்தி: காயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர KEPA பொதுக்குழு முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[11 July 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41283
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் >> KEPA << அமைப்பில் பழைய நிர்வாகிகளே ...மீண்டும் தேர்வு செய்து இருப்பது தான் ரொம்பவும் சரியானதே ......“இந்து முன்னணி” அமைப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி . நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது & நமது ஊர் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர ..>>> KEPA <<< அமைப்பினர்களின் இந்த அனைத்து முயற்ச்சிகளும் முற்றிலும் தேவையானதே .......
எல்லாம் வல்ல இறைவன் நம் >>> KEPA <<< அமைப்பினர்களின் இந்த அனைத்து முயற்ச்சிகளையும் முழுமையான முறையில் வெற்றி அடைய அருள் புரிவானாகவும் ஆமீன்........
மிக சிறப்பான ரமலான் '' மாதத்தில் நம் ஊர் அணைத்து பள்ளி வாசல்களிலும் ... >>> DCW <<< சம்பந்தமாக ( பிரத்தியோகமாக ) '' துவா '' கேட்பதும் நன்றே ......இந்த மாதம் நமது '' துவாக்கள் '' யாவும் ...... இன்ஷா அல்லாஹ் ..... வல்ல இறைவனிடம் ஏற்று கொள்ள கூடிய மாதமே....
இந்த நாசமாபோன >>> DCW <<< தொழிற்சாலை மூலம் நம் ஊர் அனைத்து மக்களும் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்பதை நாம் ஒவ்வொருவர்களும் நினைக்கும் போது நமது உள்ளம் எந்த அளவுக்கு கொதிக்கிறது என்பதை நாம் தான் வேதனையுடன் நன்கு அறிவோம் ......
இதற்க்கு ஒரு நல்லதோர் முடிவு வரும் வரைக்கும் ....நமது போராட்டம் விடாது கடுமையாகவே பலவகைகளிலும் தொடர வேணும் .......
நமது >>> KEPA <<< அமைப்பினர்களுக்கு நாம் யாவர்களும் முழுமையான ஒத்துழைப்பை '' நல்கி '' அவர்களோடு நாம் யாவர்களும் ஒன்றாக இனைவோமாக .......அல்லாஹ் அவர்களை சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன் .......
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross