Re:... posted byVilack sma (jeddah)[15 July 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41349
< ஆண்டுதோறும் ரமழான் துவக்க நாளன்று பள்ளிவாசல்களில் காணப்படும் மக்கள் திரட்சி, நாட்கள் செல்லச் செல்ல காணாமற்போகும். மீண்டும் ரமழான் 27ஆம் நாளன்று இரவில் வழமைக்கு மாற்றமான அளவில் ஏராளமான மக்கள் தொழுகையில் அணிவகுத்து நிற்பது வழமை. > C & P
27 ம் நாள் அதிக கூட்டம் என்பது பெருநாளைக்கு ஊருக்கு வந்திருப்பவர்கள் .
என்ன சாலீஹ் பாய் , மக்களின் முகம் தெரியும்படியாக போட்டோ எடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க ? வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு , சொந்தங்கள் நண்பர்களின் முகத்தைகூட காட்டாதது வருத்தமளிக்கிறது . உங்க ஜமாஅத் பள்ளியை மட்டுமே காட்டினால் போதுமா ? பெருநாளன்று எல்லா பள்ளிகளையும் கவர் பண்ணுங்க .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross