Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA)[28 July 2015] IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41437
ஜனாதிபதி பதவியே ஒரு பொம்மை பதவி என்ற அவபெயரை மாற்றி நவீன மாணவர் கல்விபுரட்சிக்கு வித்திட்டவர் அப்துல் கலாம் அவர்கள்.
அன்னாரின் இழப்பு நமது இந்தியாவிற்கு பேரிழப்பு.
நாட்டின் சேவை ஒன்றே குறிகோளாக தமது இறுதி மூச்சி வரைக்கும் உழைத்தவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவர்க்கம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross