(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).
எனது தந்தையின் உற்ற நண்பர். இவர்களும், என் தந்தை அவர்களும், இலங்கை மட்டக்களப்பு ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளில் வாணிபம் செய்த காலங்களில் நடந்த சுவராசியமான அனுபவங்களை என்னுடைய சிறுபிராயத்தில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். என் தந்தை இவர்களை அழைப்பது போல் நானும் "சேத்கார் மச்சான்" என்று என் சிறுவயதில் கூப்பிட்ட ஞாபகம் இன்னமும் உள்ளது.
"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம். நான்
எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross