Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:01:41 PM
சனி | 5 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1892, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:48
மறைவு18:06மறைவு19:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16339
#KOTW16339
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 31, 2015
ஹாமிதிய்யா ஆசிரியரின் தந்தை காலமானார்! இன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3795 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீனின் (தொடர்பு எண்: +91 98657 59092) தந்தை - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர், 30.07.2015 வியாழக்கிழமையன்று 21.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94. அன்னார்,

மஹ்ழத்துல் காதிரிய்யாவின் முதர்ரிஸ் மர்ஹூம் அல்லாமா நஹ்வீ செய்யித் அஹ்மத் ஆலிம் முஃப்தீ அவர்களின் பேரனும்,

மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ அவர்களின் சகோதரர் மகனும்,

மர்ஹூம் நஹ்வீ ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் நஹ்வீ செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் காரீ நூஹுத்தம்பி ஆலிம், மர்ஹூம் கே.எம்.கிழுறு முஹ்யித்தீன் ஆகியோரின் மருமகனும்,

குருவித்துறைப் பள்ளி - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், நஹ்வீ எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் சகோதரரும்,

நஹ்வீ எஸ்.எஸ்.உம்மு ஹபீபா என்பவரின் கணவரும்,

நஹ்வீ எஸ்.ஏ.கே.ஜெய்னப், நஹ்வீ எஸ்.ஏ.கே.முத்து ஃபாத்திமா, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழா நஹ்வீ எஸ்.ஏ.கே.கரீமத்துல் ஃபாஹிரா முஅஸ்கரிய்யா ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் மவ்லவீ சொளுக்கு எஸ்.ஏ.அஷ்ரஃப் ஃபாஸீ, கே.டீ.ஷெய்கு நூருத்தீன், சொளுக்கு எம்.ஐ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் (தொடர்பு எண்: +91 99528 07302), ஹாஃபிழா நஹ்வீ ஒய்.கதீஜா உம்மா முஅஸ்கரிய்யா ஆகியோரின் மாமனாரும்,

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத், ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, குளம் எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் ஆகியோரின் தாய்மாமாவும்,

நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத் என்பவரின் சகோதரியின் கணவரும்,

மர்ஹூம் வி.எஸ்.டி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் சகலையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (31.07.2015 வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [31 July 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 41471

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [31 July 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41473

இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohideen (dubai) [31 July 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41475

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

எனது தந்தையின் உற்ற நண்பர். இவர்களும், என் தந்தை அவர்களும், இலங்கை மட்டக்களப்பு ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளில் வாணிபம் செய்த காலங்களில் நடந்த சுவராசியமான அனுபவங்களை என்னுடைய சிறுபிராயத்தில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். என் தந்தை இவர்களை அழைப்பது போல் நானும் "சேத்கார் மச்சான்" என்று என் சிறுவயதில் கூப்பிட்ட ஞாபகம் இன்னமும் உள்ளது.

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம். நான்

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rizwan (Jeddah) [31 July 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41479

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. انا لله وانا اليه راجعون اللهم اغفر له
posted by M.S.Kaja Mahlari (Singapore) [31 July 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 41482

அஸ்ஸலாமு அழைக்கும் .

எனது அருமை மச்சான் அல்ஹாஜ் ,அல்ஹாபில் நஹ்வி செய்கு அப்துல் காதிர் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் ! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

கடுமையான இந்த வயதிலும் அவர்களின் சுறுசுறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை !

கடைவீதி சென்று வீட்டுக்கு தேவையான சமையல் ,இதர சாமான்கள் அனைத்தையும் தாங்களே வாங்கி வந்து கொடுக்கும் அளவிற்கு மிகவும் உழைப்பு மிக்கவர்கள் !

ஒவ்வொரு சபரிலும் வரும்போதும் , போகும்போதும் கண்டிப்பாக அவர்களை சந்தித்து அளவளாவி , பழைய நிகழ்சிகள் , சம்பவங்கள் இவைகளை பேசக் கேட்டு கொண்டு தான் வருவேன்!

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் அறிந்தோ , அறியாமலோ செய்துவிட்குற்றங்கள் , குறைகள் யாவற்றையும் மன்னிப்பானாக!

அவர்களை மண்ணறையை சுவன பூன்காவனமாக்கி வைப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அன்னாரை இழந்து தவிக்கும் அருமை அல்ஹாஜா உம்மு ஹபீபா ராத்தா , மருமக்கள் முஹம்மது முஹியித்டீன் , ஜைனப் , முத்து பாத்திமா , கரீமா மட்சிணன் செய்து முஹம்மத் சாஹிப் , நூர்தீன் மச்சான் மற்றும் உற்றார் ,உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ,சலாதினையும் தெரியப் படுத்துகிறேன் ! அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பறக்காதுஹூ !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ..re
posted by mohammad jameel (RIYADH) [31 July 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41483

இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [31 July 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 41485

இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [31 July 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41488

இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [01 August 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 41493

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [01 August 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41497

انالله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வில் வசந்தத்தையும் மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியையும் கொடுத்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிறிவால் வாடும் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم ورحمة الله وبركاته يه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [01 August 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41501

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்<<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [01 August 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41502

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai, U.A.E.) [02 August 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41505

إنــا لله وانــا الـيـــــــــه راجـعــــــون أللـهـــــــــــم اغـفــــر لــه وارحـمـــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கி அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved