முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக இன்று மாலை காயல்பட்டினம் கடற்கரையில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துக்கொள்ள நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த அவரின் முகநூல் பதிவு வருமாறு:
எல்லா புகழும் இறைவனுக்கே. வல்லோன் அவனே துணை நமக்கே.
நமது காயல்பட்டணம் நகராட்சியின் அனைத்து சமுதாய மக்களின் சார்பாக நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஜனாப். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் நமதூர் கடற்கரை பூங்காவில் வைத்து நடை பெற இருக்கிறது.
நமதூரின் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பொது மக்களும், பொது நல அமைப்பினரும், அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் எனது அருமை மாணவ கண்மணிகளும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் பதிவு செய்துள்ளார்.
1. Re:...இரங்கல் கூட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். posted byM.S.ABDULAZEEZ (Gz)[30 July 2015] IP: 14.*.*.* China | Comment Reference Number: 41464
2. Re:...condolence posted bysyedahmed (kayalpatnam)[31 July 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41470
Floods of tears tragedy flowing all around the world that cannot equalize our sorrowing felts
grievance that makes wounding apparatus. Our dreams are scattered in adequately and our minds of thoughts disappeared without sparrows. MAY HIS SOUL REST IN PEACE.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross