காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர் ஹாஜியின் சகோதரர் மரைக்கார் பள்ளி தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.என்.முஹம்மத் நூஹ் என்ற நூஹ் ஹாஜியார், இன்று (30.07.2015 வியாழக்கிழமை) 18.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,
மர்ஹூம் எஸ்.எல்.ஷெய்கு நூருத்தீன் அவர்களின் மகனும்,
மர்ஹூம் எம்.கே.பாக்கர் ஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஹாஜி எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர் என்ற சுல்தான் ஹாஜியாரின் சகோதரரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், மர்ஹூம் ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத் ஆகியோரின் மச்சானும்,
எம்.என்.ஷெய்கு நூருத்தீன் என்பவரின் தந்தையும்,
ஓமன் காயல் நல மன்ற முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.ஏ.கே.ஷெய்கு நூருத்தீன், எம்.ஏ.பாக்கர் ஸாஹிப், எஸ்.என்.மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரின் மாமனாரும்,
எஸ்.ஏ.சி.ஷெய்கு நூருத்தீன், எஸ்.ஏ,சி.இல்யாஸ், எஸ்.ஏ.சி.முஹம்மத் முல்தஸீம் ஆகியோரின் சிறிய தந்தையும்,
எஸ்.ஏ.கே.முஹம்மத் அலீ, துபை காயல் நல மன்றத்தின் மருத்துவக் குழு நிர்வாகி டாக்டர் பீ.எம்.செய்யித் அஹ்மத், அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன், ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் ஆகியோரின் தாய்மாமாவும்,
மர்ஹூம் எஸ்.எச்.முஹம்மத் அலீ தம்பி, எஸ்.எச்.உமர் லெப்பை ஆகியோரின் சகலையும்,
எஸ்.என்.செய்யித் அஹ்மத் கபீர், எம்.ஏ.கே.ஷெய்கு நூருத்தீன், எம்.ஏ.கே.முஹம்மத் நூஹ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, 31.07.2015 வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் & படம்:
M.M.ஷாஹுல் ஹமீத்
[கூடுதல் தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 09:09 / 31.07.2015] |