ஜூலை 27 அன்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், மேகாலயா மாநிலம், ஷில்லாங் நகரில் - பயணம் மேற்கொண்டிருந்தப் போது திடீரென காலமானார். அவரின் உடல் ஜூலை 30 அன்று - அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக - அவரின் உடல், பார்வைக்கு - ஜூலை 29 முதல், ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - தன் குடும்பத்தினருடன், நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
புகைப்படங்கள்:
ஹாபிழ் எம்.எம். முஜாஹித் அலி
|