மீடியாவிற்கு தெரியும் இத்தகவல் நமது நகர்மன்ற தலைவருக்கும் - நமது நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் போனதேனோ..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[31 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41490
கடந்த ஆண்டுகளில் நகராட்சிக்கு வாங்கபடாத கணினிகளுக்கே ஆணையாளர் காசோலை வழங்கி அன்று சாதனை படைத்து - தற்போது மாட்டிகொண்ட கூட்டம் அல்லவா..!
இன்னும் திருந்தவில்லை...! இது குறித்து பல முடிச்சுக்கள் விரைவில் அறுபடும் என பொதுமக்களாகிய நாம் எதிர்பார்ப்போமாக..!
நகரின் இணையதளங்களுக்கு தெரியும் இத்தகவல் நமது நகர்மன்ற தலைவருக்கும் - நமது நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் போனதேனோ..!
காயல்பட்டினம் நகராட்சியின் 10 ஆண்டு கால நிர்வாகம் குறித்து நீதி மன்றத்தின் மூலம் முழு ஆய்வு / விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நகரின் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross