செய்தி: கடற்கரையில் காயல் நல மன்றங்கள் வழிகாட்டலில், நகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் துப்புரவு செய்யும் திட்டம்! ஆக. 01இல் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
قال النبي صلي لله عليه وسلم posted byM.S.Kaja Mahlari (Singapore)[03 August 2015] IP: 118.*.*.* China | Comment Reference Number: 41514
மாஷா அல்லாஹ் ! அருமையான முயற்சி ! இந்த ஏற்பாடுகள் தொடர வேண்டும் ! அதற்கு அணைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் ! "சுத்தம் ஈமானில் பாதி " எனும் நபிமொழியை கூறி பெருமை படும் நாம் அதனை அனைவரும் செயல்படுத்தி சந்தோசம் அடைய வேண்டும் !
வெளிநாடுகளில் சுத்தம் , சுகாதாரம் , என சட்டங்களை மதித்து ,செயல்படுபவர்கள் அனைவரும் ஊருக்கு வந்தாலும் அதே உணர்வோடு தாங்களும் , செயல்பட்டு , பிறரையும் அவ்விதம் செயல்பட உறுதுணை புரியவேண்டும் ! இதற்காக பாடுபடும் காயல்நல மன்றங்கள் , அணைத்து பொது நிருவண மன்றங்கள் என ஊர் நல அக்கறை கொண்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலக சகல சவ்பாக்கியங்கள் அனைத்தையும் வாரி ,வாரி வழங்குவானாக ! ஆமீன் !!!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross