அட அட இப்ப வடை போச்சே..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[05 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41557
எடுத்தோம்...! கவிழ்த்தோம்...! அட அட வழக்காட நீதி மன்றம் சென்றோம் - இது தேவையா...! மக்கள் வரி பணம் நீதி மன்ற செலவிற்கு செலவிட பட வேண்டுமா..! மேதாவிகளா இது தேவையா...!
கூட்ட நாளின் போது 27 - 07 - 2015 அன்று ஆணையர் ஏன் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் என்று கூட துணை தலைவர் உணரவில்லையா..! அட அட இப்ப வடை போச்சே..!
வருங்காலத்தில் இது போன்று நகர்மன்றத் துணை தலைவரின் தன்னிச்சையான முடிவால் - அதற்கு துணை போன அலுவலர்களால் நகர்மன்ற கூட்டங்களை நடத்துவது என்பதை இவ்வழக்கு உணர்த்தியிருப்பதாகவும், இது ஒரு படிப்பினையாகவும் இவ்வழக்கு அமையும் என நகரின் சமூக ஆர்வலர்கள் - நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் - மேலும் இவ்வழக்கை வரவேற்கின்றனர்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross