நகராத அல்லது நகர்த்தமுடியாத நகராட்சியா? நமது ஊர் நகராட்சி
மக்கள் வரிகொடுத்தும், வாக்களித்துத்தேர்ந்தெடுக்க எதற்கும்பயன்ற்ற நிலையில் வரிப்பணங்கள் விரையமாகின்றன் நாளுக்குநாள் ஏறிவரும் விலைவாசியில் திட்டமிட்டபட்டியலின்படி முடித்துத்தரவேண்டும் உங்களுடைய இந்தபொம்மைவிலையாட்டால் என்னலாபம் நிச்சயமாக நஷ்ட்டத்தில்தான் கொண்டுவிடும்.
எந்தஅரசிற்கும் கஜானாக்கள் தன்னிச்சையாக நிறைவதில்லை மக்களின் வரிப்பணமே நிதிநிலையாக வருகிறது
எனவே தயவாய் நமதுவரிப்பணங்கள் விரையமாகாமல் அதனதனுடைய காலத்தில் முடித்திக்கொடுங்கள் மக்களின் மனதில் நல்ல இடம்பெறுங்க்கள் .
நகர்மன்றத்தலைவியவர்களே இந்தவிஷயங்களை இப்போது தந்திருக்கும் துண்டுப்பிரசுரம்போல் இதற்குமுன்பு இதுபோன்ற இடையூருகள் பற்றி மக்களுக்கு அறிவிப்புதந்தீர்களா நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருக்கிறீர்கள் என்பதுமட்டும் தெரியவருகிறது.
கட்சி சார்பில் நடத்தப்படும் கண்டிப்புக்கூட்டங்கள் இதுபோன்ற இடையூருதரும் விஷயங்களுக்காகவும் கொடிதூக்கி எச்சரிக்கைகள் தந்து சீர்திருத்தவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross