செய்தி: பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை செப். 03க்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் வீரியப்படும்! நகராட்சி ஆணையரிடம் எல்.எஃப்.ரோடு பகுதி மக்கள் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விரைவில் மாற்று இடம் தேடவேண்டும்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[26 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41757
கடந்த காலதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சர்வே எண் 278 /1 ல் குப்பை கிடங்கு அமைய பெற மிக முக்கியமான BUFFER ZONE தீர்மானத்தை எதிர்த்த ஒரே காரணத்தினால் இன்றைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனைகளை பப்பரப்பள்ளி / எல்.எஃப்.ரோடு பகுதியை சார்ந்து இம்மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது என்பதை அறியும் போது மனம் வேதனை கொள்கிறது -
அப்பகுதியில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் துர்நாற்றத்தால் / நோயால் அவதிபடும் செய்திகளை இம்மக்கள் கூறும் போது மனம் கனக்கின்றன - விரைவில் மாற்று இடம் தேடவேண்டும் உடனே நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்த வேண்டும் -
நகராட்சிக்கு நன்கொடை அளித்த இடத்தில் buffer zone தீர்மானம் நிறைவேற்றி கொடுப்பதில் அப்படி என்ன சிக்கல் வர போகிறது தெரிந்தவர்கள் விளக்குங்கள் - உறுப்பினர்கள் buffer zone தீர்மானம் நிறைவேற்றாததால் இன்றைக்கு அணைத்து மக்களுக்கும் பாதிப்பகை விட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross