Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[02 September 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41803
அஸ்ஸலாமு அலைக்கும்
BSNL .....முன்னேற்றம் பாராட்டுக்குரியது ....இவர்களும் தனியாருடன் போட்டி போட்டு கொண்டு செயல் படுவது .....பொது மக்களுக்கு நல்லதே .....
இவர்களிடம் பிடித்ததே நம் வீட்டில் தொலை பேசி பழுது என்றால் ...தகவல் கொடுத்ததுமே விரைந்து வந்து சரி செய்வது தான் .....
இவர்களிடம் பேச்சின் மரியாதைக்குரிய தன்மையும் இருப்பது குறிப்பிடத்தக்கது .....
அவர்களின் '' சிம்மில் '' சலுகை தான் அதிகமாக தருவது இல்லை .....
ஆமா ...நோட்டீஸில் ....சாத்தான் குளம் என்று தான் போட்டு உள்ளது .... நமது ஊர் BSNL பேர் பதிவு நோட்டீஸில் இல்லையே ?? காரணம் .....சலுகை மேலா ...நமது ஊரில் எங்கு வைத்து இவர்கள் நடத்துகிறார்கள் ....அதன் விபரம் கூட தெளி வில்லையே .......
அருமை நண்பர் சொல்வது போல இவர்களின் விளம்பரம் பத்தாது ..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross