Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[02 September 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41804
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆண்டு விழாவில் ....பரிசு பெற்றுள்ள .....நம் அன்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் ...தொடர்ந்து தாருங்கள் தங்களின் சாதனைகளை ...தங்கள் சாதனைகள் மூலம் தங்கள் பள்ளிக்கும் ,, பெற்றோர்களுக்கும் பெருமையே ......
பெண்களின் நிழற் படத்தை தவிர்த்து இருக்கலாம் .....நம்மால் இயன்றது நம் பெண்களின் கண்ணியத்தை காப்பது ......
இது போன்ற விழாக்களை கொடுப்பதன் மூலம் தான் நம் மாணவிகளுக்கு உற்சாகம் & திறமைகளும் வளரும் ....இவைகள் ( விழாக்கள் ) தான் மாணவிகளுக்கு ஒரு புத்துணர்ச்சி போன்ற டானிக்கு ''
இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் ...ரொம்பவும் பொருத்தமானவர் தான் ...காரணம் அவரும் இங்கு படித்து இந்த நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் தான் ....& சிறப்பு விருந்தினர் அவர்களின் மர்ஹும் தாயார் அவர்கள் இப்பள்ளியில் நற் பெயருடன் விளங்கி ...பணியாற்றியவர் .....என்பது குறிப்பிட தக்கது .....
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross