செய்தி: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா! காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாண்புமிகு உறுப்பினர்களே..! இதை உணர்ந்தால் சரி...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[11 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41829
சமீபத்தில் வாட்சபிலும், பொது தளமான முகநூலிலும் நகராட்சி ஆணையரை குறித்து சட்ட பஞ்சாயத்து இதழில் வெளிவந்த "வரியை குறைத்து பல லட்சம் ஏப்பம்: தாரங்கதார மோசடிக்கு காயல் ஆணையாளர் உடந்தை?" என்ற செய்தி மிக தெளிவாக நகர்மக்களுக்கு விளங்குகிறது,
கடந்த சில மாதங்கள் முன் நகர்மன்ற தலைவர் ஆபிதா சேக் அவர்கள் கொண்டு வந்த ஆலை விரிவாக்க கட்டிட அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்தை நமது மாண்புமிகு உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை (உடனடியாக ஆதரவு அளிக்காமல்) நிறைவேற்றாமல் ஆலையை ஆய்வு செய்த பின்பு / ஆலை நிரவாகத்தின் நிலைகுறித்து ஆய்வு செய்த பின் பார்த்து கொள்ளலாம் என ஆலை விரிவாக்க கட்டிட அனுமதி ரத்து குறித்த அத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் இரு உறுப்பினர்களை தவிர்த்து கிடப்பில் போட்ட புண்ணியவான்கள் தான் நமது மாண்புமிகு நகர்மன்ற உறுப்பினர்கள் - அப்போது நமது ஆணையாளரும் முகம் மலர்ந்து மகிழ்ச்சி வெள்ளதில் மூழ்கி பூரித்து போய் இருக்கலாம் - இன்ஷா அல்லாஹ் இதற்க்கான பலனை நமது மாண்புமிகு உறுப்பினர்கள் உட்பட விரைவில் அனுப்பவிப்பார்கள்...! அனுப்பவிப்பார்கள்..! கண்டிப்பாக அனுப்பவிப்பார்கள்...!
ஆணையாளர் இன்று நமதூரில் பணியில் இருப்பார் நாளை வேறு ஊருக்கு மாற்றலாகி செல்லலாம் மாண்புமிகு உறுப்பினர்களே..! இதை உணர்ந்தால் சரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross