செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முடிவும் தீர்மானமும் அங்கு வசிக்கும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[12 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41840
நகர்மன்ற தலைவர் எனும் எதிர்ப்பு / ஆதரவு கண்ணாடி - நகர்மன்ற உறுப்பினர்கள் எனும் ஆதரவு / எதிர்ப்பு கண்ணாடி - 2011 ல் நகரில் பொது வேட்பாளரை நிறுத்தி தோல்வி கண்ட ஐக்கிய பேரவை எனும் எதிர்ப்பு / ஆதரவு கண்ணாடி அனைதையும் கழற்றி வைத்து விட்டு நடுநிலை எனும் 1 கண்ணாடி அணிந்து கடற்க்கரைக்கு செல்லும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை அமைக்க பேவர் ப்ளாக் (தனி தனி கற்கள்) கொண்டு அமைப்பது தரமானதா...? ஜல்லி போட்டு தார் ஊற்றி இயந்திர அழுத்தம் கொடுத்து தார் சாலை அமைப்பது தரமானதா...? என்ற முடிவு - நகர்மன்ற தலைவரின் / நகர்மன்ற உறுப்பினர்களின் / ஒப்பந்தக்காரருக்கு தலையாட்டும் அதிகாரிகளின் / அதிகாரிக்கு தலையாட்டும் ஒப்பந்தக்காரரின் முடிவாகவும் தீர்மானமாகவும் இருக்க கூடாது -
அந்த முடிவும் தீர்மானமும் அங்கு வசிக்கும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்..! என்பது நகரின் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross