செய்தி: வரியை குறைத்து பல லட்சம் ஏப்பம்: தாரங்கதாரா மோசடிக்கு காயல் ஆணையாளர் உடந்தை? சட்ட பஞ்சாயத்து செய்தி! காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு ஆணையர் பதில்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byநெட்காம் புகாரி (சென்னை )[14 September 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 41852
ஆக மொத்தம் ஆனையர் முதல் உறுபினர்கள் வரை ஒவ்வொருவரும் எல்லா விசயங்களிலும் இந்த ஊர் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருகின்டார்கள்
ஒன்னு மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.இந்த ஊர் மக்கள் உங்களை விட பல மடங்கு அறிவிலும் படிப்பிலும் கெட்டிகாரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். விரைவில் யார் யோக்கியர்களா யார் துரோகிகள் என்று தெரிய வரும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross