Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[15 September 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41854
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் மக்களுக்கு இது ஒரு முதல் வெற்றி என்றே தான் சொல்லணும் ....இன்ஷா அல்லாஹ் ....கூடிய விரைவில் நம் ஊர் மக்கள் முழு பயனாக வெற்றி பெற்று ...இந்த நாசமா போன >> DCW << தொழிற்சாலைக்கு ஒரு முற்று புள்ளி ...இல்லை ,, மூடு விழ வைப்பார்கள் .....
முறையற்று ஒரு ஊர் பொது மக்களுக்கு மேலும் இடையூர் செய்ய கூடிய விதமாக '' DCW '' விரிவாக்கத் திட்டத்திற்கு ஆவணங்கள் தயார் செய்த நிறுவனத்தின் மீது ...இப்போது எடுத்து உள்ள .நடவடிக்கையை விட ...இன்னும் அதிகமான ஒரு தக்க நடவடிக்கையை எடுக்க வேணும் .....அதான் மக்களின் எதிர் பார்ப்பு ......
அப்போ தான் இது போன்ற ..பொது மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ...மற்ற நிர்வனங்களும் எடுக்க தயங்குவார்கள் ......
நம் ஊர் நகர் மன்றத்தில் நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் '' DCW '''தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு எதிராக கடுமையான ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள் ....அந்த நல்ல தீர்மானத்தை '' நிறைய .நம் ஊர் மக்களுக்கு விரோதமான உறுப்பினர்கள் ஆதரிக்காமல் .....போய் விட்டார்கள் .....ஆதனால் அந்த திட்டம் '' கிடப்பில் கிடக்கிறது .....ஆனால் இந்த உறுப்பினர்கள் ...அவர்களுக்கு தேவையான ..ரோடு போடும் தீர்மானத்தை மட்டும் ..மிகவும் அவசரமாகவே ஒரு கூட்டத்தை கூட்டி ...அதை துரிதமாகவே நிறைவேற்ற துடிக்கிறார்கள் காரணம் என்ன ?? பணத்துக்காகவா .....
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ...எதிர்ப்பு தீர்மானத்துக்கு ...மட்டும் இவர்களுக்கு எதிர்ப்பு கரம் நீட்ட மனது வர வில்லையோ .....ஊர் மக்கள் உயிர் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை என்றே தான் நமக்கு என்ன தோன்றுகிறது .....
ஓகோ .... DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் ...எதிர்ப்பு தீர்மானம் ...நம் நகர் மன்ற தலைவி அவர்கள் கொண்டு வந்ததாலோ என்னவோ ......இப்படியும் உண்மையாக இருக்கும் .....நம் உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு நம் தனர் மன்ற தலைவி அவர்கள் மீது குறை சொல்வதே ஒரு வேலையாகி விட்டது .......
ஊர் மக்களின் போராட்டம் , மற்றும் அரசு அனுவலகங்களில் மனு கொடுத்து கொண்டு இருக்கும் ...இந்த சூழ் நிலைமையில் .... DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு ஆதரவாக
செயல் பட்ட நம் நகர் மன்ற அதிகாரிகள் மீதும் ..KEPA .. போன்ற மற்ற இதர அமைப்பினர்கள் '' தக்க '' ஒரு நடவடிக்கை எடுக்க வேணும் ...அப்போதான் மற்றவர்களும் பயப்புடுவார்கள் ....மேலும் தப்பான எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடு பட தங்குவார்கள்
DCW .....தொழிற்சாலை விசையத்தில் . மட்டமாக நடந்து கொண்ட நம் ஒரு சில உறுப்பினர்களை நாம் மறக்கவும் கூடாது.. மன்னிக்கவும் கூடாது ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross