செய்தி: ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நகராட்சியின் சார்பில் கடற்கரையில் துப்புரவுப் பணிகள்! ஆண், பெண்களுக்கு தனித்தனி பகுதிகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilack sma (jeddah)[24 September 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 41882
வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் .
நமதூர் கடற்கரையை பொருத்தமட்டில் தலையாய பிரச்சினை என்பது கழிப்பறை வசதி இல்லாததுதான் . இதுபோன்ற செய்திகள் இணையதளத்தில் வரும்போது சமூக ஆர்வலர்கள் பலரும் கழிப்பறை வசதி இல்லாதது பற்றிதான் கருத்துகள் பதிகின்றனர் . ஆனால் இந்த விசயம் நகராட்சிக்கும் , நகரமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது . இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை .
எத்தனையோ புண்ணியமான காரியங்கள் செய்யும் உலகளாவிய காயல் நல மன்றங்கள் , நகராட்சியின் அனுமதியை பெற்று கடற்கரையில் நவீன கழிப்பறை வசதிகள் செய்ய முன் வரலாமே !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross