செய்தி: சட்டசபையில் DCW தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுத்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்க்கு நன்றி சொல்லி நகரில் போஸ்டர், துண்டு பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சொந்தக்காரன் யார்? posted bymackie noohuthambi (colombo)[05 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41946
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்,
நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்..
உறவுகளாலே வருபவன் அல்ல சொந்தக்காரன்
தன் உயிரைக் கொடுத்தும் காப்பவனேதான் சொந்தக்காரன்.
காதில் பூவை வைப்பவனல்ல சொந்தக்காரன்
காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன்
இந்த பாடல் ஒலிக்கும்போது நான் பள்ளி மாணவன். ஆனால் இன்றுதான் அதன் பொருள் விளங்குகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எந்த தொகுதியிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சகோதரர் காயல்பட்டினதிற்கு கேடுவிளைவிக்கும் ஒரு நச்சாலையை பற்றி சட்டமன்றத்திலே குரல் கொடுக்கிறார்,
ஆனால் காயல்பட்டினத்திலேயே பிறந்து வளர்ந்து அந்த நச்சாலையின் பாதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் அந்த நச்சாலை அதிபர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து நமதூரில் வரவேற்புக் கொடுத்து திறப்பு விழா நடத்துகிறார்கள். அதிசயமான காயல்பட்டினம்
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏதடா பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள் தானடா.. பேராசிரியர் அவர்களுக்கு அம்மாவின் பாஷையிலே சொல்வதானால் திருவள்ளுவரின் விதி எண் 110 இன் கீழ் கோடான கோடி நன்றிகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross