செய்தி: வழக்கைத் திரும்பப் பெற பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், செப்டம்பர் மாத நகர்மன்றக் கூட்டம் துவங்காமலேயே நிறைவுற்றது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இந்த ஆட்சி முடியும் நாள் எப்போது posted bymackie noohuthambi (colombo)[06 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41952
இந்த ஆட்சி முடிய இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கின்றன. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன எத்தனை கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன எத்தனை கூட்டங்களில் வெளிநடப்பு செய்யப்பட்டது என்ற தகவல்கள்தான் இப்போது மக்கள் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறார்கள்.
கின்னஸ் புத்தகத்தில் அதை பதிவு செய்யவும் தலைவி உறுப்பினர்களின் அயராத உழைப்பை பாராட்டி ''காயல் ரத்னா'' என்ற பட்டம் தலைவிக்கும் ''காயல் பூஷணம்'' என்ற பட்டம் உறுப்பினர்களுக்கும் கொடுக்கலாமா என்று மக்கள் யோசித்து வருவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LK , MKT , ANASUDEEN , VMS ஆகியோரின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது. இதுவல்லவா ஜனநாயக முறைப்படி, வெளிப்படையான நிர்வாகம் ஊழல் இல்லாத ஆட்சி....பாராட்டுக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross